ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – இறுதி பாகம்

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – இறுதி பாகம்

முந்தைய பகுதி ‘என்னது? கம்ப்யூட்டரா? அது எதுக்குடா?’ ‘மைண்ட் மேப்களைப் பேப்பர்ல வரையபோது, நமக்கு நிறைய இடைஞ்சல்கள் இருக்கு’ என்றான் நரேன், ‘உதாரணமா, ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல மைண்ட் மேப்களைப் பேப்பர்ல வரையமுடியாது, ஏதாவது மிஸ்டேக்ன்னா சரி பண்றது கஷ்டம், ஏழெட்டுக் கிளைகள் வரைஞ்சப்புறம் வித்தியாசமா ஒரு புது ஐடியா தோணிச்சுன்னா, மொத்தத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு ஆரம்பத்திலேர்ந்து ஆரம்பிக்கணும்.’ ‘அதுமட்டுமில்லை, கொஞ்சம் பெரிய மைண்ட் மேப்களைக் கஷ்டப்பட்டு வரைஞ்சுட்டாலும், எதை எங்கே வரைஞ்சோம்ன்னே தெரியாது, அதுல ஏதாவது […]

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 06

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 06

முந்தைய பகுதி 'நரேன், எனக்கொரு டவுட்’ என்றபடி வந்தான் சீனு.   ’என்ன? மைண்ட் மேப்லயா?’ சிரித்தான் நரேன்.   ‘ஆமா, எப்படிக் கண்டுபிடிச்சே?’   ’நானும் உன்னைமாதிரிதான், எங்க அக்கா மைண்ட் மேப்ஸ் பத்திச் சொல்லிக்கொடுத்தப்புறம் அடுத்த சில நாள் எனக்கு வேற எந்தச் சிந்தனையும் ஓடலை, ராத்திரி பகலா கையில கிடைச்ச பேப்பர்லயெல்லாம் கன்னாபின்னான்னு எதை எதையோ மைண்ட் மேப்பா வரைஞ்சு பார்த்தேன், விதவிதமா டவுட் வந்தது, அக்காவைக் கேள்வி கேட்டுத் துளைச்சுட்டேன்! நல்லவேளையா, […]

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 05

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 05

  (முந்தைய பகுதி)   மறுநாள் பள்ளியில் மதிய உணவு நேரம். பையன்களும் பெண்களும் சலசலவென்று பேசியபடி உணவைக் கொறித்துக்கொண்டிருக்க, நரேனும் சீனுவும் விரைவாகச் சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.   கரும்பலகையில் எழுதியிருந்த ஆங்கிலப் பாடத்தைப் பரபரவென்று துடைத்துச் சுத்தப்படுத்தினான் நரேன், ‘நான் சொன்னமாதிரி மைண்ட் மேப்ஸ்ல ஏதாவது பயிற்சி எடுத்துப் பார்த்தியா?’ என்றான் சீனுவிடம்.   ‘ஓ, நிறைய!’ என்றபடி தன்னுடைய பையிலிருந்து சில காகிதங்களை எடுத்தான் சீனு. அவற்றை வாங்கிப் புரட்ட ஆரம்பித்தான் நரேன். […]

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 04

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 04

February 5, 2013 by · 1 Comment 

முந்தைய பகுதி நரேனின் அறைச் சுவரில் ஒரு வெள்ளைப் பலகை தொங்கிக்கொண்டிருக்கும். பக்கத்திலேயே, அதில் எழுதுவதற்குப் பல வண்ணப் பேனாக்களும்.   இதுவரை அந்த வெள்ளைப் பலகையை அவர்கள் பள்ளிப் பாடங்களைப் படிப்பதற்குதான் பயன்படுத்திவந்தார்கள். இன்றைக்கு அதிலேயே மைண்ட் மேப் பாடம் எடுக்க ஆரம்பித்தான் நரேன்.   ’சீனு, மைண்ட் மேப் எப்படி வரையறதுன்னு நான் உனக்கு ஒரு சில சின்னச் சின்ன சாம்பிள்ஸ் சொல்லித்தர்றேன். ஆனா, முக்கியமான விஷயம், இதெல்லாம் ரூல்ஸ் இல்லை, வெறும் கைட்லைன்ஸ்தான்.’ […]

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 03

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 03

முந்தைய பகுதி   ’நீ நியூஸ் பேப்பர் படிப்பியா சீனு?’   ‘எப்பவாச்சும்’ என்றான் சீனு, ‘சும்மா பொம்மை பார்ப்பேன், கிரிக்கெட் நியூஸ்மட்டும் படிப்பேன்!’   நரேன் குடுகுடுவென்று கூடத்துக்கு ஓடினான், அங்கே இருந்த செய்தித்தாள் ஒன்றை எடுத்துவந்தான். அதில் கிரிக்கெட் செய்திப் பக்கத்தைத் திருப்பி சீனுவிடம் காட்டினான், ‘இது என்ன?’   ‘விளம்பரம்!’   ‘அதான், என்ன விளம்பரம்?’   ’அடுத்த வாரம் இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸ் தொடங்கப்போகுதுல்ல? அதுக்குதான் இந்த விளம்பரம்!’   […]

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 02

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 02

முந்தைய பகுதி  ’முதல்ல, எங்க அக்கா சொல்லிக்கொடுத்த ஒரு சிம்பிள் பயிற்சியைச் சொல்றேன்’ என்றான் நரேன், ‘அதை வெச்சு மைண்ட் மேப்ஸ்ன்னா என்னன்னு நீ புரிஞ்சுக்கமுடியும்.’   மேஜைமேலிருந்து ஒரு வெற்றுக் காகிதத்தை எடுத்த நரேன், அதைச் சீனுவிடம் நீட்டினான். ‘இந்தப் பேப்பர்ல, உன்னைப்பத்தி நீயே ஏதாச்சும் எழுதணும்’ என்றான்.   ‘என்னைப்பத்தியா? என்ன எழுதறது?’   ‘அது உன் இஷ்டம், பேரு, ஊரு, எடை, உயரம், பிடிச்ச சினிமா, சாப்பாடுன்னு இந்தப் பக்கம்முழுக்க நீ எதை […]

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 01

சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 01

January 14, 2013 by · 2 Comments 

சீனுவின் சித்தப்பாவுக்குத் தஞ்சாவூரில் கல்யாணம். ஒரு வாரம் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு ஜாலியாக ஊர் சுற்றித் திரும்பினான்.   வீட்டுக்குள் நுழைந்ததும், அம்மாவின் வழக்கமான அர்ச்சனை தொடங்கியது, ‘நாளைக்கு ஸ்கூல், ஞாபகம் இருக்கா?’   ‘ஆமா, அதுக்கென்ன இப்போ?’   ’ஏதுடா, போன வாரம்முழுக்க ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டோமே, நாம இல்லாதபோது மிஸ் என்ன பாடமெல்லாம் நடத்தினாங்கன்னு தெரிஞ்சுக்கணுமேன்னு உனக்குக் கொஞ்சமாவது இன்ட்ரஸ்ட் இருக்கா?’   ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லைம்மா, நான் பிக்கப் பண்ணிடுவேன்!’   […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am