ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கரும்புக் கை மாயாவி – 01

கரும்புக் கை மாயாவி – 01

November 27, 2014 by · 2 Comments 

என் பெயர் சரவணன். முருகனின் பெயர் அது. அவருக்கு ஆறு தலைகள் உண்டு. பன்னிரண்டு கைகள் உண்டு. எனக்குப் பன்னிரண்டு கைகள் இல்லை. உங்களைப்போல் இரண்டே கைகள்தான். ஆனால், அவை ஆயிரம் கைகளைப்போல. புரியவில்லையா? என்னோடு வாருங்கள். அதோ, சாலையின் அந்தப் பக்கம் ஓர் ஐஸ் க்ரீம் கடை தெரிகிறதல்லவா? உங்களுக்கு இப்போது ஒரு வெனிலா ஐஸ் க்ரீம் தேவை என்று வைத்துக்கொள்வோம். என்னது? வெனிலா பிடிக்காதா? சரி, சாக்லெட் ஐஸ் க்ரீம். ஓகேயா? நாக்கில் எச்சில் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am