ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

திரு. சுகி சிவம் – சிறப்பு சொற்பொழிவு

திரு. சுகி சிவம் – சிறப்பு சொற்பொழிவு

ஏப்ரல் 17, நியூஜெர்சி தமிழ்ச்சங்க தமிழ்ப்புத்தாண்டு விழாவில் கலைமாமணி திரு சுகிசிவம் அவர்கள், பேச்சாளர்கள் திரு மணிகண்டன், வழக்குரைஞர் திருமதி சுமதி அவர்களின் இலக்கியச் சொற்பொழிவு. Apr 17 2016 – 3 PM @ West Windsor High School South, 346 Clarskville Rd, West Windsor, NJ 08550 சரவணபவன் உணவகத்தின் சுவையான உணவு, கடைகள் என திருவிழாக்கோலத்துடன் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவோம் வாருங்கள். நுழைவுச்சீட்டு வாங்க  https://mycity.sulekha.com/2016-tamil-puthaandu-vizhaa_buy_2091880   தொடர்புடைய படைப்புகள் :NJTS […]

நாடகம் – அறுபதிலும் ஆசை வரும்

நாடகம் – அறுபதிலும் ஆசை வரும்

April 3, 2016 by · Leave a Comment 

அறுபதிலும் ஆசை வரும் – மேடை நாடகம் Stage Friends USA Proudly Present their 23rd production Apr 9 2016  – 4 PM Colts Neck High School 59 Five Points Road Colts Neck, NJ Buy Tickets Online தொடர்புடைய படைப்புகள் :ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ் – அறிந்தும் அறியாமலும் நாடகம்Velukkudi Sri Krishnan Swami Discourses in New Jersey and New YorkBoomerang kidsகடந்த வாரம் அமெரிக்காவில்Learn Hindu […]

South Jersey Tamil – Deepavali Celebrations

South Jersey Tamil – Deepavali Celebrations

தொடர்புடைய படைப்புகள் :தீபாவளி நல்வாழ்த்துகள்

மீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்!

மீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்!

ஒரு கச்சேரி என்றால் என்ன எதிர்பார்ப்போம். வர்ணம், விநாயகர் மேல ஒரு பாட்டு, ரெண்டு மூணு பிரபல சாஹித்தியங்கள், கொஞ்சம் சூடு பிடித்த பின் ஸ்வரம் நிரவலோட ஒரு மெயின் ராகம், நேரம் இருந்தால் ஒரு ராகம் தானம் பல்லவி, தொடர்ந்து சில துக்கடாக்கள் என விளிக்கப்படும் ஜனரஞ்சகமான பாடல்கள், ஒரு தில்லானா, மங்களம். இப்படி ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சி நிரலை ஒட்டி அன்றைய நிகழ்வு இருக்க வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பாக இருக்கும். இதைத்தான் கச்சேரி […]

தமிழ் இனி..- குறும்படம்

கலிபோர்னியாவை சேர்ந்த மணிராம் அவர்கள் இயக்கிய குறும்படம்.. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். வாழ்த்துகள் மணி. தொடர்புடைய படைப்புகள் :காதலில் சொதப்புவது எப்படியாதுமானவள் உருவான கதைஅப்பாடக்கர் – குறும்படம்நிமித்தக்காரன் குறும்படம்அறிந்தும் அறியாமலும் – மேடை நாடகம் (NJ)கொல்லத்தான் நினைக்கிறேன் – விமர்சனம்!முடிவல்ல ஆரம்பம் நாடகம்

அமெரிக்க அரசியல் 2012 டிபேட் 3

அமெரிக்க அரசியல் 2012 டிபேட் 3

மூன்றாவது டிபேட் முழுக்க முழுக்க உலகளாவிய அமெரிக்க வெளியுறவு கொள்கைகளின் மேல் என்று டிபேட் ஆரம்பத்திலேயே சொன்னார்கள்.   அப்பாடா! சென்ற இரண்டு டிபேட்களிலும் வேலையில்லா திண்டாட்டம், பட்ஜெட்டில் பயங்கர துண்டு, ஃபுட்ஸ்டாம்ப்ஸ், ஒபாமாகேர், இன்ஷூரன்ஸ் என்று சக்கையாக அரைத்த மாவையே இப்போதும் திரும்ப அரைக்கப் போவதில்லை என்பதில் ஆடியன்ஸ் நிம்மதிப் பெருமூச்சுடன் கொட்டாவியையும் சேர்த்தே விட்டது.   ஏனென்றால், அமெரிக்கர்களில் பாதிப்பேர் அடுத்த டவுனுக்கு நடந்துகூட போனது கிடையாது. மீதம் பேரிடம் உலக வரைபடத்தைக் கொடுத்தால் […]

ஒபாமா – ராம்னி – ஆக்‌ஷன் 500

முதல் டிபேட்டில் ஒபாமாவின் சோப்ளாங்கி பர்ஃபாமென்ஸ், VP Debateல் பைடனால் டிங்கர் பார்த்து பெயிண்ட் அடித்து ஓரளவு சரி செய்யப்பட்டிருந்த ஒபாமாவின் நசுங்கல்கள், இதெல்லாம் ஏற்கனவே பார்த்தோம்.   ஒபாமா – ராம்னியின் நேற்றைய டிபேட் 2 கண்மூடித்தனமான காட்டா குஸ்தி ரேஞ்சுக்குப் போய்விட்டது என்பதே இதன் ஹைலைட்.    பிஜிஎம்மில் ‘டாய், மவனே, த்தா, ம்மா, வெட்ரா, கீசுடா’ என்ற பஞ்ச் சவுண்டுகள் வந்ததை நானே என் அதிநவீன ஸ்பீக்கர் சிஸ்டத்தில் கேட்டு பயந்து போனேன். […]

ஜனாதிபதி தேர்தல் : நீயா நானா ?

ஜனாதிபதி தேர்தல் : நீயா நானா ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியாளர்களின் டெலிவிஷன் பிம்பம் ஒரு முக்கியமான அங்கம் வசிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கென்னடி, கிளிண்டன் போன்ற முந்தைய ஜனாதிபதிகள்  அட்டகாசமான வெற்றி பெற்றதற்கு டீவி முக்கிய காரணி.    கிட்டத்தட்ட “சேப்பா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்” டைப் முட்டாள்தனமான லாஜிக்.   இந்த 2012 எலெக்‌ஷனின் சாராம்சம் என்ன? மூன்றே மூன்று விஷயங்கள்: 1. பொருளாதாரம் 2. வரிச்சுமை 3. ஹெல்த்கேர்   இதில் அமெரிக்க பொருளாதாரம் இன்னமும் மந்த […]

ராம்னியின் அபத்தங்கள்

ராம்னியின் அபத்தங்கள்

  முந்தைய பகுதி   மிட் ராம்னி சகாப்தம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே அல்பாயுசில் முடிந்துவிடும் போலிருக்கிறது.    பெரும் சுனாமியென எழும் என்று சிலர் எதிர்பார்த்த மிட் ராம்னி அலை சின்ன நாய்க்குட்டியாய் சுருண்டு காலை நக்கிவிட்டு வாலையும் பின்னங்காலிடுக்கில் சுருட்டிக்கொண்டு ஓடிவிடும் போலிருக்கிறது.   தோல்வி பயத்திலிருப்பவர்கள் தன் நிழலைக்கண்டுகூட மிரள்வது போல் திருவாளர் ராம்னியும் நடுநடுங்க ஆரம்பித்திருக்கிறார், அபத்தங்களை அள்ளிவீச ஆரம்பித்திருக்கிறார்.   அரசியல் முட்டுக்கட்டைகளால் முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் ஒவ்வொரு முறை ஒபாமா […]

Meenakshi Pancharathnam – Tamil Discourse @ NJ

  Yoga Shanthi Gurukulam   Cordially Invites You, Your Family And Friends To Discourses by Swami Brahmayogananda   TOPIC : “Meenakshi Pancharathnam” (in Tamil)   Durga Mandir, New Jersey 4240 Route 27,  Princeton, NJ 08540   On Friday, 21st September 2012, 6.30 – 8.30 PM   ‘Guruji’ Sri Swami Brahmayogananda is the founder and resident […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am