ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஸ்டாலினுக்கு ஹிந்தி தெரியுமா ?

ஸ்டாலினுக்கு ஹிந்தி தெரியுமா ?

குறிப்பு : சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஒட்டப்பட்டிருக்கிற இந்த போஸ்டர் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை காட்டுவதாக அமைந்துள்ளது..    டேய் ! ஹிந்தி எழுத்து தார் பூசலாம் வாங்கடா !! அண்ணே ! அது நம்மாளு பேரு… விட்றா விட்றா.. ஹிந்தியும் நம்ம ஊரு மொழிதான்.. படம் : நன்றி – ஆயிஷா தொடர்புடைய படைப்புகள் :‘சாணக்கியர்’ கருணாநிதிக்கு என்ன ஆச்சு?ஒரு கல், ஒரு கண்ணாடிஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே?

சச்சின் 100

சச்சின் 100

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடக்கும் 2 வது டெஸ்ட் மேட்சின், 2ம் நாள் ஆட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்.   பாண்டிங் மற்றும் க்ளார்க் சதம் அடித்தனர்.   தொடர்புடைய படைப்புகள் :சச்சினா ! சதமா ?!பிரசாரம் செய்ய தலைவர்களுக்கு கிரிக்கெட் யோசனைகள்.உலகக் கோப்பை – இது வரைநண்பேண்டா !!சச்சின் – சின்னஞ்சிறிய கனவினூடே ஒரு சகாப்தம்உளவுக் கோப்பை கிரிக்கெட்வழக்கமான வெண்பா – கிரிக்கெட்Worldcup Final – As it happenedகும்தலக்கடி கும்மாவா, சென்னைன்னா சும்மாவா!கிரிக்கெட் […]

ஒரு கல், ஒரு கண்ணாடி

ஒரு கல், ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் தயாரிப்பாளர் / ஹீரோ உதயநிதி ஸ்டாலின் மற்றும் செகண்ட் ஹீரோ சந்தானம். உதயநிதி ஸ்டாலின்,  ட்விட்டர் நண்பர்களுக்காக பகிர்ந்து கொண்ட புகைப்படம். தொடர்புடைய படைப்புகள் :கண்ணா லட்டு தின்ன ஆசையாஸ்டாலினுக்கு ஹிந்தி தெரியுமா ?‘சாணக்கியர்’ கருணாநிதிக்கு என்ன ஆச்சு?தெய்வத்திருமகள்மந்திரப் புன்னகை எந்திரன் விமர்சனம்தில்லாலங்கடிதீராத விளையாட்டுப் பிள்ளைகண்டேன் காதலை

மஹேந்திர ’சிங்’கம் தோனி

மஹேந்திர ’சிங்’கம் தோனி

ஐ.பி.எல் 2011 இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிரிஸ் கேய்ல் அவுட் ஆன போது எடுத்த படம். தொடர்புடைய படைப்புகள் :தோனி : கேப்டன்களின் சூப்பர் ஸ்டார்Worldcup Final – As it happenedஇந்தியக் கிரிக்கெட் கடந்த 10 ஆண்டில்இந்திய கிரிக்கெட்டும் ஆக்டோபஸ்ஸும்இலங்கை டெஸ்ட் தொடர் தொடக்கம்

லேப்டாப்போடு சில சாதுக்கள்

லேப்டாப்போடு சில சாதுக்கள்

செய்தி – அலகாபாத் : மக் மேலா திருவிழாவின் போது கங்கைக்கரையில் compaq லேப்டாப்போடு மூன்று சாதுக்கள்.   தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

கருணாநிதி – மன்மோகன் – சோனியா சந்திப்பு

கருணாநிதி – மன்மோகன் – சோனியா சந்திப்பு

கருணாநிதி – மன்மோகன் சிங் – சோனியா டெல்லியில் நடந்த சந்திப்பின் போது எடுத்த படம்.  தொடர்புடைய படைப்புகள் :நீயா ? நானா ?

மூன்றாவது மேட்ச்

மூன்றாவது மேட்ச்

இந்திய – தென் ஆப்ரிக்கா இடையே நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி நிதானமாக பேட் செய்து, மேட்சை ட்ரா செய்தது. தொடர்புடைய படைப்புகள் :கிறுஸ்துமஸ் கச்சேரிWorldcup Final – As it happenedபவர் ப்ளே – சில சிந்தனைகள்உலகக் கோப்பை – இனி….உலகக் கோப்பை – இது வரைகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியும் இந்தியாவும்‘பெட்ரோல்’ விலை!!இலங்கை டெஸ்ட் தொடர் தொடக்கம்ஆட்டம் காட்டிய ஆம்லா

சாருவின் புத்தக வெளியீட்டு விழா

சாருவின் புத்தக வெளியீட்டு விழா

  சென்னை காமராஜர் அரங்கில், சாரு நிவேநிதாவின் புத்தக வெளியீட்டு விழாவில் எடுத்தது.  படத்தில் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன், சாருநிவேதித்தா தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

விஜயகாந்த் – எஸ்.வி.சேகர் சந்திப்பு

விஜயகாந்த் – எஸ்.வி.சேகர் சந்திப்பு

விருத்கிரி பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் எஸ்.வி.சேகரை.. படத்தின் ஹீரோ / இயக்குனர் விஜயகாந்த் கை குலுக்குக்கி வரவேற்க்கிறார். தொடர்புடைய படைப்புகள் :விருதகிரி‘சாணக்கியர்’ கருணாநிதிக்கு என்ன ஆச்சு?பிரசாரம் செய்ய தலைவர்களுக்கு கிரிக்கெட் யோசனைகள்.இயக்குனர் விஜயகாந்தையும் கூப்பிட்டிருக்கலாம்.திரு கருப்பையாவின் கட்டுரைக்கு, திரு எஸ்.வி.சேகரின் பதில்தமிழ்ப் புத்தாண்டு முதல் கேப்டன் டிவி

வான்கோழி வியாபாரம்

வான்கோழி வியாபாரம்

செய்தி : Thanks Givingஐ முன்னிட்டு இந்த வாரம் Turkey (வான்கோழி) வியாபாரம் கடந்த ஆண்டை விட அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்புடைய படைப்புகள் :புதிய தொடர் : கரும்புக் கை மாயாவிஆண்களுக்கு பேன் வருவதில்லைஅமெரிக்க அரசியல் 2012 – ஒபாமா vs ராம்னிஉடனடி தேவை ஃபாஸ்டர் பெற்றோர்கள்Boomerang kidsWalmart – Walgreensஅமெரிக்காவில் மருத்துவ காப்பீடு : ஒர் அலசல் – 2ஆம்புலன்ஸ்Sara’s Lawஅறிவியல் திருவிழா

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am