ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

லக லக #3

லக லக #3

* தமிழக வாக்காளர்களை இந்தத் தேர்தல் ஒரு வழி செய்யாமல் விடாது போலிருக்கிறது. நான்கே பேர் உள்ள கட்சி ஐந்தாக உடைகிறது. ஐந்து பேர் மட்டுமே உள்ள கட்சி ஏழெட்டு பதவிகளை கேட்கிறது. எந்தக் கட்சியாக இருந்தாலும் வராதே என்று ஒரு கட்சி துரத்துகிறது. ஒரு நபர் கட்சியாக இருந்தாலும் உள்ளே வா என்று இன்னொரு கட்சி காலில் விழாக்குறையாக கூப்பிடுகிறது. கொள்கை ரீதியில் (?!) முரண்பாடான கட்சிகள் என்று இவ்வளவு நாட்கள் பம்மாத்து காட்டிய கட்சிகள் […]

லக லக #2

லக லக #2

* 227 தொகுதிகளில் போட்டி. 7 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு. ஆனால் அவர்களும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்று அறிவித்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா. இப்படி ஒரு பட்டாசை அதிமுகவினரே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படி நடந்ததோ அப்படியே சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி குவிந்து விடும் என்ற நம்பிக்கை. பல கருத்துக் கணிப்புகளும் அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக […]

தேர்தல் 2016 – லக லக #1

தேர்தல் 2016 – லக லக #1

* தமிழகத்தில் எத்தனைக் கட்சிகள் இருக்கிறதோ அத்தனை கூட்டணிகள் இந்தத் தேர்தலில். ஒரு சில தொகுதிகளில் மட்டும் ஒரு சில வோட்டுகளை வைத்திருக்கும் சில்லறைக் கட்சிகள் மட்டும் எப்படியாவது ஒரு தொகுதியையாவது பெற்று விட வேண்டும் என்று அதிமுகவிலோ, திமுகவிலோ என்று ஆதரவுக் கடிதம் கொடுத்து தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் திமுக பக்கம் என்றால் பிரச்னையே இல்லை. கோபாலபுரம் பக்கமாக நடந்து சென்றாலே உள்ளே பிடித்து இழுத்து உட்கார வைத்து ஒரு தொகுதியைக் கொடுத்து அனுப்பி […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am