ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

மேல் நாட்டு ஜோதிடம் – பாடம் 1

மேல் நாட்டு ஜோதிடம் – பாடம் 1

நாம் இதுவரையில் "நீங்களும் ஜோதிடர் ஆகலாம்" என்ற பாடங்களின் வாயிலாக ஜோதிடத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம்.  நமது பாடங்களைத் தவிர மற்ற புத்தகங்களைப் படித்து இன்னும் அதிகம் தெரிந்து கொண்டவர்களும் உண்டு.  எதற்கும் எல்லை என்பதே கிடையாது.  நாம்தான் நமது  Vedic Astrology-யில்  எல்லாம் படித்து விட்டோமே! புதிதாக Western Astrology யில் என்ன சொல்லிக் கொடுத்துவிடப் போகிறீர்கள்? நமது ஜோதிடத்தைக் காட்டிலும் அவர்கள் ஜோதிடம் உயர்ந்ததா?  நமது ஜோதிடத்திலிருந்து வந்ததுதானே அவர்களின் ஜோதிடம்!" என்றெல்லாம் […]

மேல் நாட்டு ஜோதிடம்

மேல் நாட்டு ஜோதிடம்

நாம் நமது தமிழோவியத்தில் ஜோதிடப் பாடங்கள் (நீங்களும் ஜோதிடர் ஆகலாம்) சுமார் 53 பகுதி வரை எழுதி இருந்தோம்.  இது வாசகர்களின் வரவேற்பை நன்கு பெற்றிருந்தது.  சில வாசகர்கள் ”இன்னும் எழுதக் கூடாதா?” என்று கேட்டிருந்தனர்.  எழுதலாம். ஆனால் அதற்கு அவசியம் இல்லை.  நமது ஜோதிடமானது கடல் போன்றது.  அதை முழுவதும் எழுதுவது என்பது இயலாத காரியம்.  நாம் ஜோதிடத்திற்குத் தேவையான அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்துவிட்டோம்.  அதிலிருந்து மற்ற நூல்களைப் படிப்பதும், படித்துப் புரிந்து கொள்வதும் எளிது.  நாம் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am