ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

பிரம்பில்லாத பாரா!

பிரம்பில்லாத பாரா!

பாரா ஒரு பிரம்படி மாஸ்டர். அவருக்காக வெண்பா புத்தகம் எழுதும் பொழுதும் சரி, கொத்தனார் நோட்ஸ் எழுதும் பொழுதும் சரி, அவர் விதித்த கெடுவிற்குள் நம்மை எழுத வைத்துவிடுவார். அந்நேரங்களில் அவர்  மின்னரட்டை செய்ய வந்தால் என்ன சொல்லப் போகிறாரோ என்று கொஞ்சம் பயமாகவே இருக்கும். ஆனால் அவர் அப்படி இருந்ததால்தான் என்னை மாதிரியான ஒரு சோம்பேறி கொடுத்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடிந்தது.  இப்பொழுது அவருக்குத் தர வேண்டியது எதுவும் இல்லை என்பதால்தான் எழுதுவது சுணங்கிப் […]

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 […]

மொபைல் தமிழ்

மொபைல் தமிழ்

ஓலைச்சுவடியில் தொடங்கி,  காகிதம், இணையம் என்று வளர்ந்த தமிழ் தற்போது மொபைல் போன்கள் / ரீடர்களிலும் பரவியுள்ளது. எமக்கு தெரிந்த சில மொபைல் போன்கள் / ரீடர்களின் பட்டியல் இதோ..     – iPhone / iPad (OS4) – தமிழ் தளங்கள் (Mobile RSS), (eNool) புத்தகங்கள் படிக்கலாம்.  செல்லினம் (Sellinam) / iTranslilator செயலிகள் கொண்டு தமிழிலும் எழுதலாம். – Droid – தமிழ் தளங்கள், புத்தகங்கள் படிக்கலாம். (eNool) (http://truenext.com/) – […]

வாங்க தமிழ்99 பழகலாம்

வாங்க தமிழ்99 பழகலாம்

கணிணியில் தமிழ் எழுத தொடங்கும் பலர் முதலில் கற்பது phonetics எனப்படும் தமிங்கிலம் முறையே. புதிதாய் வருபோருக்கு இது மிகவும் எளிதான முறையாகும். ஆனால் தமிழில் எழுத அது சரியான முறையில்லை, தமிழ்99  முறையே சரியான முறை. சரி தமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படை நிறைகளை அறியும் முன் தமிங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா? தமிங்கில விசைப்பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am