ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

செஸ் வெற்றிக்கு பிறகு : ஆனந்த் – டொபலோவ்

செஸ் வெற்றிக்கு பிறகு : ஆனந்த் – டொபலோவ்

ஆனந்த் ஜெயித்த பிறகு பல்வேறி நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. நம்ம ஊர் மீடியாகாரர்கள் மஹா மொக்கை கேள்விகள் கேட்டுத் தள்ளினர்.  என்னை மிகவும் கவர்ந்தது இந்த நேர்காணல்.  Frank, Relaxed and Fantastic. நாமெல்லாம் ஆனந்தின் முதல் வெற்றியில் அவர் ராணியை exchange செய்தது master stroke என்று நினைத்திருக்க, அவரோ, முதல் ஆட்டத்தைப் போலவே இரண்டாவது ஆட்டத்திலும் கொஞ்சம் மறதி ஏற்பட்டதால்தான் ராணியை இழக்க நேரிட்டது என்கிறார். டொபலோவும் அவர் பங்குக்கு ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் […]

ஆனந்த் – டொபலோவ் Championship Preview

ஆனந்த் – டொபலோவ் Championship Preview

40 மணி நேர மாரத்தான் கார் பயணத்துக்குப் பின் ஆனந்த் பல்கேரியா அடைந்தார். முதல் ஆட்டம், ஒரு நாள் தாமதத்துக்குப் பின், இன்று தொடங்குகிறது. ஆனந்தைப் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். அதனால் டொபலோவைப் பற்றி பார்க்கலாம். 1975-ல் பிறந்தவரான டொபலோவ், World Under-14 & World Under-16 பட்டங்களைப் பெற்று செஸ் உலகில் முன்னேறத் துவங்கி, 1992-ல் கிராண்ட்மாஸ்டர் தகுதியைப் பெற்றார். செஸ்ஸைப் பொறுத்த மட்டில், இந்தியாவுக்கு ஆனந்தைப் போல பல்கேரியாவுக்கு டொபலோவ்.  உலக விளையாட்டு […]

சதுரங்க சாம்பியன்ஷிப் – முதல் கோணல்

சதுரங்க சாம்பியன்ஷிப் – முதல் கோணல்

இந்த வருடம் ஆனந்த் தன் உலக சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள, பல்கேரியாவைச் சேர்ந்த வெஸெலின் டொபலோவுடன் மோதுகிறார். 23-ம் தேதி தொடங்கவிருந்த போட்டி, அதே நாளிl தொடங்குமா என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. 16-ம் தேதி அன்று பல்கேரியா வருவதாக இருந்தார் ஆனந்த். அதற்கு சில நாட்கள் முன்னாலிருந்து அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகின்றனர் போட்டியின் நிர்வாகத்தினர். இந் நிலையில், 16-ம் தேதி ந்டந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஆனந்துக்காக முன்பதிவு செய்யப்பட்ட அறைகள் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am