ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா

குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா

21.05.10, வெள்ளிக் கிழமை மாலை ஆறு மணியளவில், குவைத் பிந்தாஸ் அரங்கத்தில் விழா துவங்கி இரவு பத்து மணிவரை, மிக சிறப்பாகவும், தமிழரின் சிறப்பு இப்படித் தான் இருக்கும் என்பதாகவும், தமிழர் விழாக்களை இப்படி நடத்துங்கள் என நம் பண்பினை மீண்டும் நமக்கே  போதிப்பதாகவும், நாட்டியம் கிராமியப் பாடல்கள், ஐயா அவர்களின் தமிழ் பேச்சாழி என வந்தவரின் உள்ளம் கவர்ந்து நிறைவடைய தமிழர் என்ற பெருமிதத்துடன் கலைந்தது கூட்டம்.   ஐயா திருவுடையான் அவர்களின் குரலில் பாரதியார் […]

இங்கிலாந்து தேர்தல் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

இங்கிலாந்து தேர்தல் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

"வந்திட்டங்காய்யா ! வந்திட்டாங்க !" வடிவேலின் முத்திரை வார்த்தைகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன. என்ன? இவன் எதைப் பற்றிக் கூறுகிறான் என்று உங்கள் புருவம் சுருங்குவது புரிகிறது. இங்கிலாந்துப் பாரளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களைத்தான் குறிப்பிடுகிறேன். மே மாதம் 6ம் திகதி இங்கிலாந்தின் அடுத்த நான்கு வருட ஆட்சி யார் கையில் போகப் போகிறது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் நிகழப் போகிறது. பிரச்சாரங்களோ படுவேகமாக நிகழ்கிறது. என்ன வழமையான தேர்தல் பிரசாரம் போலத்தானே இருக்கும் இதிலென்ன பிரமாதம் என்று […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am