ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

உலகக் கோப்பை 2010 – இறுதிப் போட்டி

உலகக் கோப்பை 2010 – இறுதிப் போட்டி

  உலகத்திலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட ஆட்டம் கால்பந்து. அதில் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம். முந்திய நாள் நடந்த மூன்றாமிடத்திற்கான ஆக்ரோஷமான விளையாட்டைக் கண்டு அது போலவே இருக்கும் என அதிகம் எதிர்பார்த்த ஆட்டம். ஐரோப்பாவின் கால்பந்து அணிகளான இங்கிலாந்து, ப்ரான்ஸ், இத்தாலி எல்லாம் மண்ணைக் கவ்வி விட்டன. முதல் சுற்றில் மிகவும் பிரமாதமாக ஆடிய தென் அமெரிக்க அணிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. இறுதியில் நிற்பது ஸ்பெயினும் நெதர்லாந்தும்.   முதல் ஆட்டத்தைக் […]

ஸ்பெயின் Vs சிலே: Underchievers Vs. Underdogs

Group H-ன் கடைசி இரு ஆட்டங்களுள் ஒன்றில் ஸ்பெயினும் சிலேவும் மோதுகின்றன. ஸ்பெயின் வழக்கமாய் உலகக் கோப்பை என்றாலே தனது திறமையில் பாதிக்கும் குறைவாய் உபயோகித்து தோல்வியைத் தழுவும். 2008-ல்தான் முதல் முறையாக உலக அரங்கில் ஸ்பெய்ன் வெற்றியைக் கண்டது. ஐரோப்பாவின் தற்போதைய சாம்பியன் ஸ்பெய்ன். டேவிட் வில்லா, ஃபாப்ரிகாஸ், டொரேஸ், காஸியாஸ், புயோல், Xavi, Iniesta என்று நட்சத்திர பட்டாளமே ஸ்பெயின் அணியில் உண்டு. அர்ஜெண்டினாவுக்கு இணையான அணி என்று பலர் நினைத்திருந்த நேரத்தில், முதல் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am