ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

“சொல் புதிது”  இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு

“சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு

September 12, 2010 by · 1 Comment 

பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில் "சொல் புதிது"  இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு விக்டர் யூகோ அரங்கில் விமரிசையாக எதிர்வரும் செப்.19ம்தேதி நடைபெறவுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து விழா தலைமையை பாரீஸ் அலன் ஆனந்தன் அவர்களும் வரவேற்புரையை பொன்னம்பலம் நிகழ்த்த முன்னிலையை கிருபானந்தன் வகிக்க வாழ்த்துரையை மரியதாஸ், மதிவாணன்,ஓஷ் இராமலிங்கம், அண்ணாமலை பாஸ்கர், இலங்கை வேந்தன், சிவாஜி, முத்துக்குமரன், பாரீஸ் பார்த்தசாரதி ஆகியோர் வழங்கவுள்ளனர். கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா வாழ்த்துரைகளைத் தொடர்ந்து கவிமலரை பாரீஸ் கவிஞர் கணகபிலனார் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am