ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

அப்படி போடு ரோஹிணி.. ஆஹா

அப்படி போடு ரோஹிணி.. ஆஹா

ஆஹா FM (91.9) அப்படி போடு நிகழ்ச்சியின் RJ ரோஹிணியுடன் ஒரு மினி பேட்டி. நீங்க இப்பதான் வாயாடியா இல்லா சின்ன வயசுலேயே இப்படிதானா ? செண்ட் ஜோசப் மகளிர் பள்ளி திண்டுகல்ல தான் +2 வரை படிச்சேன். ஸ்கூல் ரொம்ப ஸ்டிரிக்ட். ஆனா அங்கேயும் அப்போ அப்போ கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போயிடுவோம். ஸ்கூல்ல என்னை எல்லாருக்கு தெரியும்.  மதுரை தியாகராயல Bio Technology படிச்சேன். காலேஜுல பெரிய ரவுடி. ப்ரின்சிபலே என்ன பார்த்தா என்னமா […]

டால்பின்கள்

டால்பின்கள்

  "நெத்தியில் என்னமோ பட்டிருக்கு." என்றான் எலிவேட்டரில் என்னைப் பார்த்த அமெரிக்க மேலாளன். இது அக்கறை இல்லை. ஒரு வித இளக்காரம். அப்பாவி போன்ற தொனியில் கேள்வி கேட்டு, நறுக்கென்று குத்தும் இது எந்த வகை இலக்கண அணி என்று கொத்தனார் நோட்ஸில்தான் தேடிப் பார்க்க வேண்டும். "ஹோலி ஆஷ்." என்றேன். "இன்னிக்கு தீபாவளி. இந்தியப் பண்டிகை தினம். வீட்டில் சாமி கும்பிட்டு வரேன்." "ஓ… ஐயாம் சாரி." – சிரித்துக் கொண்டே ஒரு போலியான சம்பிரதாய […]

கொத்தமல்லி சாதம்

கொத்தமல்லி சாதம்

  தேவையான பொருட்கள் கொத்தமல்லி- ஒரு கட்டு கறிவேப்பிலை – 5 இணுக்கு தேங்காய்- 1/4 மூடி உப்பு- தேவையான அளவு புளி- சிறிதளவு பச்சைமிளகாய்- 4 எண்ணெய்- 2 டீஸ்பூன் கடுகு- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு- 2 டீஸ்பூன்  வெள்ளைஉளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் – 2 காயம்- சிறிதளவு பெரிய வெங்காயம்- 1   செய்முறை: 1.கொத்தமல்லித் தழைகளை மண் போக நன்றாக அலசிக் கொள்ளவும். சாததை விறைப்பாக வடித்து ஆற வேண்டும். […]

புலம்

புலம்

November 3, 2010 by · 5 Comments 

மணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு காலி செய்யப்படுகிற முகாந்திரமாய் வீடு நிறைய மூட்டை முடிச்சுகள். அட்டைப் பெட்டிகள். அடுக்கத் தயாராயிருந்த சாமான்கள். குறுக்கும் நெடுக்குமாய் ஒழுங்கில்லாமல் சோஃபா, கவிழ்ந்த சேர்கள், நியூஸ் பேப்பர் குப்பைகள். கயிறுகள். பேக்கிங் டேப் சுருள்கள். மணி பொருட்குவியல்களுக்கு ஓரமாய் ட்ராவல் பேகை வைத்துவிட்டு வியப்புடன் புரியாமல் கேசவனைப் பார்த்தான். "வீடு காலி பண்றீங்களா?" என்றான்.  "ஆமாண்டா.." […]

காந்தி பவன்

காந்தி பவன்

November 3, 2010 by · 3 Comments 

  1948 ஜனவரி 21ம் தேதி. டெல்லி. பிர்லா இல்லம். டெல்லி போலிஸ் டி.ஐ.ஜி.யாகிய டி. டபிள்யூ. மெஹ்ரா காந்தியைப் பார்க்கக் காத்திருந்தார். அவருடைய நேர்த்தியான சீருடையின்மீது குளிருக்கு வசதியாக ஓர் ஓவர்கோட். உள்ளுக்குள் நூற்று மூன்று டிகிரி ஜூரம் கொதித்துக்கொண்டிருந்தது. ஆனால் இன்றைக்கு அவர் லீவ் எடுக்கமுடியாது. அவசியம் காந்தியைப் பார்க்கவேண்டும். நிறையப் பேசவேண்டும். முந்தின நாள் மாலைதான் மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவியிருந்தார்கள். மதன்லால் என்ற இருபது வயது இளைஞன் ஒரு […]

எப்படிப்பட்ட சினிமா தமிழில் வரவேண்டும்

எப்படிப்பட்ட சினிமா தமிழில் வரவேண்டும்

எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும் என பார்ப்பதற்கு முன் எப்படிப்பட்ட் சினிமா வந்து கொண்டு இருக்கு என்பதை பார்ப்போம். 1. மதுரை தான் கதைக்களன் – ஹீரோ,வில்லன் அனைவருக்கும் வேலையே யாரையாவது வெட்டுவதுதான்,எப்போதும் கையில் அரிவாளோடு அலையனும்.படம் ஃபுல்லா ரத்தம் தெறிக்கோனும். இடை இடையே ஒரு பாட்டு,ஒரு குத்துப்பாட்டு,ஒரு ரீ மிக்ஸ் பாட்டு. 2. காதல் கோட்டை ஹிட் ஆனாலும் ஆனது,அந்த படம் வந்த சமயத்தில் காதல் என்ற வார்த்தையை வைத்து 47 படங்கள் வெளியானது. நம்ம […]

கிரக பலம் கையாளுவது எப்படி ?

கிரக பலம் கையாளுவது எப்படி ?

  பொதுவாக ஜாதகத்தில் ஒரு கிரகம் நல்லதா அல்லது கெட்டதா என்பதை முடிவு செய்ய அதன் ஆதிபத்தியத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  லக்கினாதிபதி என்றால் அவர் நல்லதையே செய்வார் என்றும், கேந்திராதிபதிகள், திரிகோணாதிபதிகள் நல்லவர்கள் என்றும்,கேந்திராதிபதியும், கோணாதிபதியும் ஒன்று சேர்ந்தால் அவர்கள் ராஜ யோகத்தைச் செய்வார்கள் என்றும் நமது ஜோதிட நூல்கள் கூறுகின்றன.  அதேபோல் அஷ்டமாதிபதியென்றால்,கெடுதலையே செய்வார்களென்றும்,  சஷ்டமாதிபதி (6ம் வீட்டிற்குடையவர்), விரையாதிபதி ஆகியோர் கெடுதலையே செய்வார்களென்றும் அந்நூல்கள் கூறுகின்றன.   அதேபோன்று கெட்ட ஆதிபத்தியம் உள்ள […]

இந்த ஆண்டு கல்வி, அடுத்த ஆண்டு வேலை

இந்த ஆண்டு கல்வி, அடுத்த ஆண்டு வேலை

இது ஒரு டிப்ளமோ கோர்ஸின் விளம்பர வாசகம்.  இதைப் படித்து நான் ரொம்பவே வேதனை பட்டேன்.  இந்த வாசகத்திலிருக்கும் மனப்போக்குதான் இன்று ஐ.டி துறையில் திறமையற்ற மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய பெரும்பாலான ஐ.டி மாணவர்கள் சிந்திக்கும் திறனை அறவே இழந்தவர்களாக, கணினி மொழிகளில் எந்த ஒரு ஆளுமையும் இல்லாதவர்களாகத்தான் பட்டம் பெறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் இண்டர்வியூவில் கணக்கற்ற மாணவர்கள் தேர்வாகிறார்கள்.  அவர்களுக்கு ஆரம்பமே ஐந்திலக்க சம்பளம்.  இரண்டாவது வருடமே அயல் நாட்டில் வேலை.  நிலைமை […]

கொஞ்சம் வெடிச்சுட்டு போங்க :)

கொஞ்சம் வெடிச்சுட்டு போங்க :)

  தல தீபாவளி தெரியும், அது என்ன சின்ன தல தீபாவளி ? சின்ன வீட்டோட இது தான் முதல் வருஷ தீபாவளி.   சார் விஜய் வெடி வேணுமா ? என்னது விஜய் வெடியா? ஆமா. பற்ற வைக்க வேண்டியது இல்லை. பஞ்ச் டயலாக் பேசுனாலே போதும்.   இது என்ன புதுசா லவ்வர்ஸ் வெடி ? ஆமா! இங்கே பற்ற வெச்சா ஊர் எல்லையைத் தாண்டிப்போய் வெடிக்கும்.   தீபாவளி அன்னைக்கு எதுக்கு அஜீத் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am