ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

சுஜாதா எனும் தீர்கதரிசி

சுஜாதா எனும் தீர்கதரிசி

  2005ல் அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் 2010ல் இந்தியா / உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றி எழுதியுள்ளார். சில விஷயங்கள் அவர் நையாண்டியாக சொன்னாலும் இன்றைய நிலையும் அதுவே.   2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன. புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து எதிர் நீட்டினால் 2010ல் – செல் போன்கள் இரட்டிப்பாகும் – […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am