ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஜெயேந்திரர் விடுதலையும் ஹிந்துமத வெறுப்பும்

ஜெயேந்திரர் விடுதலையும் ஹிந்துமத வெறுப்பும்

ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எப்பேற்பட்ட ஹிந்துத் துறவியாக இருந்தாலும், அவர் சட்டத்தின் முன் சாமானியரே என்றும், ஓர் அரசு தன்னுடைய அசுர பலத்துடன் அதிகார துஷ்பிரயோகத்துடன் ஒரு சன்னியாசியையே கபடராகச் சித்திரித்தாலும், நீதியின்முன் அவரால் வெல்லமுடியும் என்பதையும் இந்த வழக்கு நமக்கு ஒருங்கே காட்டியுள்ளது. அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்பது இந்த வழக்கில் எத்தனை தூரம் செல்லமுடியுமோ அத்தனை தூரம் சென்றது. ஒரு […]

ஜெயேந்திர ஸ்வாமிகளின் 75 வது ஜெயந்தி அம்ருத மஹோத்ஸவம்

ஜெயேந்திர ஸ்வாமிகளின் 75 வது ஜெயந்தி அம்ருத மஹோத்ஸவம்

  ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகளின் 75 வது ஜெயந்தி அம்ருத மஹோத்ஸவம். ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாச்சார்ய பரம்பராகத மூலாம்னாய  ஸர்வக்ஞ பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின்  75 வது ஜெயந்தி அம்ருத மஹோத்ஸவத்தை சென்னையிலுள்ள பம்மல் சத்சங்கத்தினர் வெகு விமர்சையாகக் கொண்டாடினர்.  03-06-2010 முதல் 13-06-2010 முடிய  11 நாட்கள்  வேத பாராயணம், மஹாருத்ர ஜபம், கணபதி ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், […]

பார்வைகள் பலவிதம்

பார்வைகள் பலவிதம்

  டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானபோது செய்தித்தாள்கள் அந்த சம்பவம் குறித்து இரண்டு சித்திரங்களைத் தாங்கி வந்தன. ஒரு சித்திரத்தில் கப்பல் ஒரு பனிக்கட்டியில் மோதி அதிலிருக்கும் ஆயிரம் பயணிகளும் இறந்து போவது போல் சித்தரிக்கப்பட்டு 'மனிதனின் பலவீனம் இயற்கையின் பலம்' என்கிற தலைப்புடன் பிரசுரமாகியிருந்தது. இன்னொரு சித்திரம் பயணிகள் தங்கள் உயிர் மீட்க வந்த படகிலிருந்து விலகி கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்மணிக்கு வழி விடுவது போல் சித்தரித்து 'இயற்கையின் பலவீனம் மனிதனின் பலம்' என்கின்ற தலைப்பைத் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am