ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

தமிழ் இனி..- குறும்படம்

கலிபோர்னியாவை சேர்ந்த மணிராம் அவர்கள் இயக்கிய குறும்படம்.. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். வாழ்த்துகள் மணி. தொடர்புடைய படைப்புகள் :காதலில் சொதப்புவது எப்படியாதுமானவள் உருவான கதைஅப்பாடக்கர் – குறும்படம்நிமித்தக்காரன் குறும்படம்அறிந்தும் அறியாமலும் – மேடை நாடகம் (NJ)கொல்லத்தான் நினைக்கிறேன் – விமர்சனம்!முடிவல்ல ஆரம்பம் நாடகம்

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு

இந்த பகுதியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அமெரிக்காவில் பிடித்தவைகளை இங்கே பகிர்ந்துகொள்வார்கள். முடிந்தவரை வேறு எந்த நாட்டோடும் ஒப்பிடாமல் அமெரிக்காவின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக்காட்டும் ஒரு முயற்சி இது. வாசகர்கள் இந்த பகுதியில் எழுத விரும்பினால், உங்கள் படைப்பை feedback @tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். இந்த வாரம் : சத்ய ராஜ்குமார் – ஆர்     1. சட்டம்-ஒழுங்கு, போலீஸ்-பொதுமக்கள் உறவு பிடிச்சிருக்கு. http://inru.wordpress.com/2007/08/31/lawandorder/  http://inru.wordpress.com/2008/11/26/stranger/ 2. இன்னமும் சிதைந்து போய் விடாமல் […]

அமெரிக்க சட்டதிட்டங்களும் நான் விரும்பும் நடைமுறைகளும்

அமெரிக்க சட்டதிட்டங்களும் நான் விரும்பும் நடைமுறைகளும்

இந்த புதிய பகுதியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அமெரிக்காவில் பிடித்தவைகளை இங்கே பகிர்ந்துகொள்வார்கள். முடிந்தவரை வேறு எந்த நாட்டோடும் ஒப்பிடாமல் அமெரிக்காவின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக்காட்டும் ஒரு முயற்சி இது. வாசகர்கள் இந்த பகுதியில் எழுத விரும்பினால், உங்கள் படைப்பை feedback @tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். இந்த வாரம் : பத்மா அர்விந்த் – ஆர் மனிதர்களுக்கு அடையாளம் இருப்பதுபோல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் உண்டு.சொந்த அடையாளத்தை மனிதர்கள் இழப்பதுபோலவே நாடுகளும் தன் அடையாளம் தொலைத்து […]

“டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொற்றி

“டேவிட் லெட்டர்மென்” என்கிற காமெடியரின் அடிதொற்றி

  அமெரிக்கா பேஷ் பேஷ் என்று போற்றினால், அதுலியே அமெரிக்கா பாஷ், பாஷ் (bashing!) என்று தூற்றுவதற்கும் சில பக்கவிளைவுகள் நிறைய இருக்கே! அது தானே வாழ்க்கை! இங்கே அமெரிக்காவில் "டேவிட் லெட்டர்மென்" என்கிற காமெடியரின் அடிதொற்றி இதோ!  10. அடிப்படை நேர்மை, மனிதநேயம், அனுசரித்துப் போதல்: பொதுவில் 80% மக்களிடம் இருக்கிறது. க்யூ வரிசையில் நின்று போகிற மக்கள், யாரேனும் உள்ளே தவறாக நுழைந்தால், முறைப்பாங்க, இல்லை சத்தமாகவே ஏதேனும் சொல்லுவாங்க.  தன் காரியம் தான் […]

அமெரிக்கப் பத்து!

அமெரிக்கப் பத்து!

இந்த புதிய பகுதியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அமெரிக்காவில் பிடித்தவைகளை இங்கே பகிர்ந்துகொள்வார்கள். முடிந்தவரை வேறு எந்த நாட்டோடும் ஒப்பிடாமல் அமெரிக்காவின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக்காட்டும் ஒரு முயற்சி இது. வாசகர்கள் இந்த பகுதியில் எழுத விரும்பினால், உங்கள் படைப்பை feedback @tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். இந்த வாரம் : லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் – ஆர் ‘எப்பொருள் யாரார் வாய் கேட்பினும்’ மட்டுமல்ல, எங்கெங்கே நல்ல விஷயங்கள் பார்த்தாலும் நாமும் மாறித்தானே ஆகணும்? அமெரிக்காவில் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am