ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

நள் எனும் சொல்

நள் எனும் சொல்

7 ஆண்டுகளுக்கு முன் எஸ். ராமகிருஷ்ணன் அட்சரம் தமிழ்பதிவில் எழுதிய கட்டுரை, வாசகர்களுக்காக மறுபதிவு.   நள்ளிரவில் வரும் நள் என்றால் என்னவென்று திடீரெனத் தோன்றியது. நிகண்டைப் புரட்டி நள் என்ற சொல்லைத் தேடத்துவங்கினேன். நள் என்றால் மத்தியில், நடுவில் என்று பொதுப்பொருள். நள்ளிரவு என்பதை இரவின் நடுவில் இருப்பதாகக் கொள்ளலாம். அதே நள் இன்னொரு பொருளில் நட்பை, அன்பை வேண்டுதல் என்றும் பொருள்படுகிறது. நண்பரை நள்ளுனர் என்று அழைத்திருக்கிறார்கள். புறநானூற்றுப் பாடல் ஒன்றில் நள்ளெனும் யாமம் […]

வரல் ஆற்றின் திட்டுகள்

வரல் ஆற்றின் திட்டுகள்

7 ஆண்டுகளுக்கு முன் எஸ். ராமகிருஷ்ணன் அட்சரம் தமிழ்பதிவில் எழுதிய கட்டுரை, வாசகர்களுக்காக மறுபதிவு. சரித்திரம் எப்போதும் யார் நம்மை ஆட்சிசெய்தார்கள். அவர்களின் செயல்பாடு எப்படியிருந்தது என்பதைப் பற்றியதாகவே இருக்கிறது. ஆனால் வாழ்வில் ஒவ்வொரு பொருளுக்கும் சரித்திரமிருக்கிறது. அக்பர், பாபருக்கு மட்டுமல்ல. ஒரு தக்காளிக்குக் கூட கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று காலமும் தனித்துவமான சரித்திரமுமிருக்கின்றதே. சரித்திரம் கல்வெட்டிலும் காகிதங்களிலும் எழுதப்படுவதல்ல.அது எப்போதும் மனித மனதில் தான் எழுதப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சரித்திர ஆவணம் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am