ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

இலவச தேர்தல்

இலவச தேர்தல்

March 25, 2011 by · 2 Comments 

தி.மு.க., – அ.தி.மு.க. இரு கட்சிகளுமே அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் அரிசி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், மானியம் என இலவசங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் அள்ளி விட்டுள்ளன. ஆனால் இந்த இலவசங்கள் நம்மை எங்கே அழைத்து செல்லப்போகின்றன?  தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சிகளாக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருபவை தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும். ஆனால் அந்தக் கட்சிகளே தங்களை நம்பாமல் இலவசங்களை நம்பித் தான் களமிறங்குகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை […]

மாறவே மாட்டாரா கருணாநிதி ?

மாறவே மாட்டாரா கருணாநிதி ?

March 18, 2011 by · 4 Comments 

கடந்த 9 முறையாக சென்னையில் போட்டியிட்டு வென்ற நம் தமிழக முதல்வர் கருணாநிதி இம்முறை திருவாரூரில் போட்டியிட போகிறார். அதை குறித்த செய்தி கீழே திமுக தலைவர் கருணாநிதி இம்முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அவரிடம் திருவாரூரில் போட்டியிட என்ன காரணம்? என்றதற்கு, "நான் முதன் முதலில் குளித்தலையில் போட்டியிடுவதற்குப் பதிலாக திருவாரூரில் என் சொந்த ஊரில் தான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அது என்னுடைய சொந்த ஊர். அப்படிப்  போட்டியிட […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am