முள்ளங்கி பொரியல்
August 29, 2010 by காயத்ரி வெங்கட் · Leave a Comment
தேவையானவை 1. முள்ளங்கி- 1 2. உப்பு- தேவையான அளவு 3. எண்ணெய்- 1 டீஸ்பூன் 4. கடுகு- 1 டீஸ்பூன் 5. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன் 7. சாம்பார்பொடி- 1 டீஸ்பூன் 8. கறிவேப்பிலை- 1 இணுக்கு 9. காயம்- 6 செய்முறை 1. முள்ளங்கியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளிசம் செய்து விட்டு முள்ளங்கியையும் சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு வேக [...]
வெண்டைக்காய் பொரியல்
August 24, 2010 by காயத்ரி வெங்கட் · Leave a Comment
தேவையானவை 1. வெண்டைக்காய்- 20 2. உப்பு- தேவையான அளவு 3. தயிர்- 1 டீஸ்பூன் 4. எண்ணெய்- 1 டீஸ்பூன் 5. கடுகு- 1 டீஸ்பூன் 6. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன் 7. மிளகாய்வற்றல்- 2 8. கறிவேப்பிலை- 1 இணுக்கு 9.காயம்- சிறிதளவு 10.தேங்காய்த்துருவல்- 2 டீஸ்பூன் செய்முறை: 1. வெண்டைக்காயை நன்றாக அலம்பிக் கொண்டு வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். 2. தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக் கொண்டு வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும். அதனுடன் [...]
பீட்ரூட் பொரியல்
August 22, 2010 by காயத்ரி வெங்கட் · Leave a Comment
தேவையானவை 1. பீட்ரூட் – 2 2. உப்பு- தேவையான அளவு 3. எண்ணெய்- 1 டீஸ்பூன் 4. கடுகு- 1 டீஸ்பூன் 5. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன் 6. மிளகாய்வற்றல்- 3 7.காயம்- சிறிதளவு 8. தேங்காய்த்துருவல்- 3 டீஸ்பூன் செய்முறை 1. பீட்ரூட்டை அலம்பிக் கொண்டு தோலை அகற்றவும். 2. அரிப்பில் துருவிக் கொள்ளவும். 3. தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளிசம் செய்து பீட்ரூட்டைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 4. [...]
வாழைக்காய் பொரியல்
August 15, 2010 by காயத்ரி வெங்கட் · Leave a Comment
தேவையானவை வாழைக்காய்- 1 சாம்பார்பொடி- 2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு காயம்- சிறிதளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் கடுகு- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன் சீரகம்- 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை- 1 இணுக்கு செய்முறை: 1. வாழைக்காயை நன்றாக அலம்பி, தோலைச் சீவி தனியே வைத்துக் கொள்ளவும். 2. பிடித்த வடிவத்தில் வாழைக்காயைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். 3. அடுப்பில் எண்ணெய்யிட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொண்டு [...]
வாழைக்காய் தோல் பொரியல்
July 25, 2010 by காயத்ரி வெங்கட் · Leave a Comment
தேவையானவை வாழைக்காய் தோல்- 2 டம்ளர் சாம்பார்பொடி- 2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு காயம்- சிறிதளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் கடுகு- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன் சீரகம்- 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை- 1 இணுக்கு செய்முறை: 1. வாழைக்காயை நன்றாக அலம்பி, தோலைச் சீவி தனியே வைத்துக் கொள்ளவும். வாழைக்காயைப் பொரியலாகச் செய்வது போல் அதன் தோலையும் வீணாக்காமல் பொரியலாகச் செய்து அசத்தலாம். 2. மிகவும் பொடியாக [...]
வாழைக்காய் புட்டு
July 11, 2010 by காயத்ரி வெங்கட் · 1 Comment
தேவையானவை வாழைக்காய்- 2 உப்பு-தேவையான அளவு காயம்- சிறிதளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் கடுகு- 1 டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன் மிளகாய் வற்றல்- 3 கறிவேப்பிலை- 5,6 இலைகள் செய்முறை : 1. வாழைக்காயை நன்றாக அலம்பிக் கொள்ளவும். 2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் அளவிற்கு அல்லது வாழைக்காய் துண்டுகள் மூழ்குமளவிற்கு தண்ணீரை வேக வைக்கவும். 3. வாழைக்காய் ஓரங்களைச் சிறிது நறுக்கி விட்டு 2 துண்டுகளாக நறுக்கி வென்னீரில் போடவும். [...]
குழிப் பணியாரம்
May 31, 2010 by காயத்ரி வெங்கட் · 1 Comment
தேவையான பொருட்கள் இட்லிமாவு- ஒரு கப் தாளிக்க: எண்ணெய்- 1 டீஸ்பூன் கடுகு- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு- 2 டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன் மிளகாய் வற்றல்- 2 கறிவேப்பிலை- ஒரு இணுக்கு காயம்- சிறிதளவு செய்முறை: 1. அடுப்பை ஏற்றித் தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளித்து இட்லி மாவில் விடவும். 2. பத்து நிமிடங்கள் ஊறிய பிறகு குழிப்பணியாரச் சட்டியைக் காய வைத்து எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூனால் மாவைக் குழிகளில் விட வேண்டும். [...]
கோவக்காய் சாதம்
May 20, 2010 by காயத்ரி வெங்கட் · 1 Comment
தேவையான பொருட்கள் கோவக்காய்-20 பெரிய வெங்காயம்-2 சாம்பார் பொடி-2 டீஸ்பூன் நிலக்கடலை-ஒரு கைப்பிடி எலுமிச்சைச்சாறு-1 டீஸ்பூன் எண்ணெய்-2 டீஸ்பூன் கடுகு-1 டீஸ்பூன் கடலைப்பருப்பு-2 டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு-2 டீஸ்பூன் சீரகம்-1 டீஸ்பூன் கறிவேப்பிலை-ஒரு இணுக்கு உப்பு-தேவையான அளவு செய்முறை 1.சாதத்தை விறைப்பாக வடித்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆற விடவும். 2.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொள்ளவும். 3.பெரிய வெங்காயத்தையும் கோவக்காயையும் நீளமாக நறுக்கவும். 4.தாளித்த பொருட்களுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறம் [...]
காய்கறி பரோத்தா (வெஜிடபிள் பரோட்டா)
May 4, 2010 by காயத்ரி வெங்கட் · Leave a Comment
தேவையான பொருட்கள் பரோட்டாக்கள் – 10 வெங்காயம்- 2 நாட்டுத் தக்காளி(பெரியது) – 1 குடமிளகாய்(பெரியது)௧ காரட்- 1 பட்டாணி- 1 டம்ளர் கொண்டைக்கடலை சுண்டல்- 1 டம்ளர் பூண்டு- 2 பல்லு எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன் கொத்தமல்லி- அலங்கரிக்க காரப்பொடி- 2 டீஸ்பூன் கேஸரி கலர்(சிவப்பு நிற)- 1/2 டீஸ்பூன் பட்டை – 8 சோம்பு- 2 டீஸ்பூன் ஏலக்காய்- 2 கிராம்பு- 6 எண்ணெய்- தேவையான அளவு செய்முறை 1.பரோட்டாக்களைச் சிறிய துண்டுகளாக [...]
வெந்தயக்கீரைச்சப்பாத்தி (மேதி பரோத்தா)
March 7, 2010 by காயத்ரி வெங்கட் · Leave a Comment
தேவையான பொருட்கள் வெந்தயக்கீரை- ஒரு கட்டு கோதுமை மாவு- 2 டம்ளர் பச்சைமிளகாய்- 6 காரப்பொடி- 1 டீஸ்பூன் கரம்மசாலாப்பொடி- 1 டீஸ்பூன் சீரகம்- 1 டீஸ்பூன் ஓமம்- 1/4 டீஸ்பூன் உப்பு- தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு செய்முறை 1.வெந்தயக்கீரையை மண் போக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2.சுடு தண்ணீர் விட்டு கோதுமை மாவையும் வெந்தயக்கீரையையும் சேர்த்துப் பிசைந்து அந்த மாவுடன் உப்பு,சீரகம்,பச்சைமிளகாய்,கரம்மசாலப்பொடி, காரப்பொடி, ஓமம் ஆகியனவற்றைச் சேர்க்கவும். 3.அரை மணி [...]
