ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

தமிழ்ப் புத்தாண்டு முதல் கேப்டன் டிவி

சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவிகளுக்கு போட்டியாக, இந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) முதல் கேப்டன் டிவி வருகிறது. பொங்கலன்று இந்த டிவியின் லோகோவை, நடிகர் மற்றும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் வெளியிட்டார். 

மார்ச் 15 முதல், ஏப்ரல் 13 வரை சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும், ஏப்ரல் 14 முதல் முழு நேர சேனலாக, மக்களுக்கு தேவையான அனைத்து பொழுது போக்கு அம்சங்களுடன் (நியூஸ், சினிமா, புதிய படங்கள், டப்பிங் படங்கள்) மேலும் சமூதாய பிரச்சனைகளில் அதிக அக்கரையுடன் செயல்படும் ஒரு சேனலாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய படைப்புகள் :

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : January 25, 2010 @ 10:40 am