ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – புதிய தொடர்

 

இந்தியப் பிரஜை அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிய அடிப்படை பற்றியாவது  அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக அடிப்படை உரிமைகள் பற்றி தெரிந்திருத்தல் நலம்.. 

இந்த அடிப்படை உரிமைகள் பற்றிய ஓர் எளிய அறிமுகத்தினை இந்த தொடர். பல சுவையான விபரங்கள், ஆச்சரியமும், வியப்பும் ஏன் அதிர்ச்சியும் வரவழைக்கும் நீதி மன்ற தீர்ப்புகளின் சாரம்.

சந்திரமௌளீஸ்வரன் எழுதும் இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் தொடர், வரும் வெள்ளி [IST] முதல் உங்கள் தமிழோவியத்தில்.

தொடர்புடைய படைப்புகள் :

Comments

2 Responses to “இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – புதிய தொடர்”
  1. Deepu says:

    தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..!! நன்றி..!

  2. அன்பின் மௌளி – தகவல்களை அள்ளித் தெளிப்பவரே ! நல்வரவு – பயனுள்ள தொடர். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : July 12, 2011 @ 12:30 pm