ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஸ்டாலினுக்கு ஹிந்தி தெரியுமா ?

குறிப்பு : சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஒட்டப்பட்டிருக்கிற இந்த போஸ்டர் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை காட்டுவதாக அமைந்துள்ளது.. 


 

டேய் ! ஹிந்தி எழுத்து தார் பூசலாம் வாங்கடா !!

அண்ணே ! அது நம்மாளு பேரு…

விட்றா விட்றா.. ஹிந்தியும் நம்ம ஊரு மொழிதான்..

படம் : நன்றி – ஆயிஷா

தொடர்புடைய படைப்புகள் :

Comments

One Response to “ஸ்டாலினுக்கு ஹிந்தி தெரியுமா ?”
  1. ஒரு வேளை முரசொலி இந்திப் பதிப்பு வரப்போகுதோ?

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : March 1, 2012 @ 8:16 am