ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஒரு வரி செய்திகள் – மார்ச் 7 2012

- உ.பி. அரசியலில் திடீர் பரபரப்பு முலாயம் மகன் முதல்வர் ஆகிறார்.

– பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்: 3,000 பள்ளிகளில் ஜெனரேட்டர் கிடையாது.

– சென்னையில் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கிய கஸ்டம்ஸ் அதிகாரி கைது.

– சாம்பியன்! * முத்தரப்பு கிரிக்கெட்டில் யார் * இன்று இலங்கை-ஆஸி., பலப்பரீட்சை.

– வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

– ஐந்து மாநில தேர்தலால் மத்திய அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை: சோனியா.

– தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முடியாது: விஜயகாந்த்.

– அமெரிக்காவில் பின்லேடனின் உடல்.. கடலில் புதைக்கப்படவில்லை: வீக்கிலீக்ஸ்.

– இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு: ஈரான் பத்திரிகைக்கு வேலைபார்த்தவர் கைது!

– டுவென்டி20: சச்சினுக்கு ஓய்வு, உத்தப்பாவுக்கு வாய்ப்பு.

– டேவிஸ் கோப்பையில் இருந்து மகேஷ் பூபதி விலகல்.

– கடும் மின்வெட்டு : கோவையில் 1000 ஆலைகள் மூடல்.

தொடர்புடைய படைப்புகள் :

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : March 7, 2012 @ 3:00 pm