ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

எப்படி இருக்க வேண்டும்

ஏழைக்கு உதவி செய்

கோழைக்கு துணையாயிரு

குடும்பத்திற்கு குடையாயிரு

தோழனுக்கு தோள் கொடு

இளைஞர்க்கு உதாரணமாயிரு

முதியவர்க்கு தொண்டனாயிரு

நிதிக்கு உண்மையாய் உழை

நீதிக்கு தலைவணங்கு

இறைவன் நினைவாயிரு

தொடர்புடைய படைப்புகள் :

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : January 22, 2014 @ 10:35 pm