‘பெட்ரோல்’ விலை!!
August 21, 2010 by இமாம் கவுஸ் மொய்தீன் · உங்கள் கருத்து
‘பெட்ரோல்’
எரி சக்தி தான்!
தான் எரிந்து
வாகனங்களை
ஓடச் செய்கிறது
உலகெங்கிலும்!
ஆனால்,
நம் நாட்டில் தான்-அது
தான் எரிவதோடில்லாமல்
நம் கையையும்
பையையும் வயிற்றையும்
எரித்துக் கொண்டிருக்கிறது !!



