படைப்புகளை அனுப்ப
- உங்கள் படைப்புகள் Tscii 1.7 அல்லது யுனிகோடில் இருந்தல் நல்லது. Tscii 1.7 / Unicode ல் தட்டச்சு செய்ய முரசு , ஈகலப்பை , அழகி, NHM Writer ஆகிய செயலிகளை உபயோகிக்கலாம்.
- உங்கள் படைப்பு வேறு பத்திரிகை / இணைய தளம் / பக்கங்களில் வெளியாகியிருந்தால் எங்கே, எப்போது என்று குறிப்பிட்டு அனுப்பவும். (ஒரே நேரத்தில் ஒரே படைப்பை பல இடங்களுக்கு அனுப்புவதை தவிர்த்தல் சிறப்பு.)
- தங்களுடைய படைப்புகள் ஒரு குறிப்பிட்ட நாளில் பிரசுரம் ஆக வேண்டுமென்றால் அதையும் தெரியப்படுத்துவது நல்லது. (உதாரணம் : சுதந்திர நாள் சிறப்பு கட்டுரை / புத்தாண்டு சிறப்பு கட்டுரை)
- பிரசுரத்திற்கு வரும் படைப்புகளை வலையேற்றவோ / நிராகரிக்கவோ தமிழோவியம் ஆசிரியர் குழுவுக்கு அதிகாரம் உண்டு.
- கூடுமான வரை படைப்புகளில் பிழைதிருத்தம் மட்டுமே செய்யப்படும். படைப்புகளின் நீளமோ / கருத்தோ மாற்றம் செய்யப்பட மாட்டாது.
- உங்கள் படைப்புகளின் உரிமை உங்களுடையதே.
- உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : feedback@tamiloviam.com
உங்கள் படைப்புகளை ஆவலோடு எதிர்கொள்ளும்…
- தமிழோவியம் ஆசிரியர் குழு
