ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஃபெடரரா ? நடாலா ?

ஃபெடரரா ? நடாலா ?

அமெரிக்க ஓபன் நடந்த இரு வாரங்களிலும், பெரும்பாலான இரவுகளை ஆட்டங்களைக் கண்டே கழித்தேன். போரிஸ் பெக்கரின் தீவிர விசிறி நான். அவர் ஆடிய காலங்களில், அவரை ஜெயிக்கும் அகாஸியைக் கண்டால் வெறுப்பாயிருக்கும். ஆடிய ஆட்டங்களில் இரந்த முரண் போலவே, இரு ஆட்டக்காரர்களின் பெர்ஸனாலிடிகளுக்குள் இருந்த முரணும், எனக்கு அகாஸி மீதிருந்த வெறுப்பை அதிகரித்திருக்க வேண்டும். காலப் போக்கில், பெக்கர் ஓய்வு பெற்றுவிட, அகாஸி தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். 1998-ல் உலக தர்வரிசையில் 50-க்குப் பின்னால் சென்றவர், மறு [...]

கடைசியாக : April 23, 2013 @ 11:59 pm