மாட்டிக்கொண்டது ஷங்கரும் பாப்பையாவும்தான்
November 10, 2010 by ஜெ. ராம்கி · உங்கள் கருத்து
பொழுது சாயும் நேரத்தில் கலைஞர் டிவியில் வர்த்தகச் செய்திகள். சீரியலுக்கு முன்னர் சிரமப்பரிகாரம் செய்யும் நேரத்தில் வரும நிகழ்ச்சி. முழுக்க முழுக்க வர்த்தகச் செய்திகள். பங்குச் சந்தையில் ஆரம்பித்து எல்லா எகானாமிக் டைம்ஸ் விஷயங்களையெல்லாம் கவர் செய்கிறார்கள். மறுநாள் வியாபாரம் பற்றிய ஆருடமும் உண்டு. தங்கம் விலை முதல் மஞ்சள் வரை மார்க்கெட் விலை சொல்கிறார்கள். கத்தரிக்காய் விலையிலிருந்து புண்ணாக்கு விலை வரும் சகலமும் தெரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சி பெயர் பணம் வரும் நேரமாம். பணம் [...]


