இருக்க வேண்டியது !!
October 1, 2010 by இமாம் கவுஸ் மொய்தீன் · உங்கள் கருத்து
இளமையில் என்னிடம் படிப்பு இருந்தது பட்டம் இருந்தது பணம் இருந்தது பதவி இருந்தது வீடு இருந்தது குடும்பம் இருந்தது வீரம் இருந்தது விவேகம் இருந்தது தெம்பு இருந்தது திராணி இருந்தது வசதி இருந்தது வாய்ப்பு இருந்தது இறைவனின் நினைப்பு எப்போதாகிலும் வந்தது! முதுமையில் என்னிடம் வயசு இருக்கிறது அனுபவம் இருக்கிறது முதிர்ச்சி இருக்கிறது முயற்சி இருக்கிறது நோயும் இருக்கிறது நோவும் இருக்கிறது வேதனையும் இருக்கிறது மறதி இருக்கிறது மந்தம் இருக்கிறது இறைவனின் நினைப்பு எப்போதும் இருக்கிறது!! தொடர்புடைய [...]


