ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

மதிய விருந்து

மதிய விருந்து

  பூசணி சாம்பார் தேவையான பொருட்கள் பூசணித்துண்டுகள்- 10 தக்காளி- 4 வேக வைத்த துவரம்பருப்பு- 4 கரண்டி சாம்பார்பொடி – 2 டீஸ்பூன் மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன் காயம்- சிறிதளவு புளி- எலுமிச்சை அளவு எண்ணெய்- 1 டீஸ்பூன் தாளிக்க- கடுகு,கறிவேப்பிலை அலங்கரிக்க- கொத்தமல்லித்தழைகள்   செய்முறை 1.புளியை சுடுநீரில் கரைக்கவும். 2.குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பைக் குழைய வேக வைக்கவும். 3.அடுப்பை ஏற்றி,ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும். 4.அதனுடன் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am