ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

நியுஜெர்சிக்கு வந்த சுப்பரமணிய சாமி

நியுஜெர்சிக்கு வந்த சுப்பரமணிய சாமி

    தி சாணக்யா கனெக்‌ஷன் மேற்கூறிய தலைப்பில் டாக்டர்.சுப்ரமணிய சுவாமி அவர்கள் உரையாற்றுவதாக தெரிந்ததும்! ஹார்வர்டுக்குத்தேன் என்னை மாணவனாக கொள்ளும் பாக்கியம் கிட்டவில்லை, ஹார்வர்ட் பேராசியருக்காவது எமது விஸ்வரூப தரிசனத்தை அருளச்செய்யலாம் என்ற நல்லெண்ண அடிப்படையில் ஸ்ரீக்ருஷ்ண விருந்தாவன் நோக்கி சென்றேன்.   ஹார்வர்ட் அனுபவமோ என்னமோ எந்தவித முஸ்தீபுகளுமின்றி சடக்கென்றுதான் பேச வந்த சப்ஜெக்ட்க்குள் நுழைந்துவிட்டார்! நான் ரசித்தது அவரின் ஆங்கில மொழியாளுமை/மொழிப்பிரவாகமும், நிறுத்தி நிதானமாய் ஆனால் ஓங்கிய கணீர் குரலில் பேசியதையும்தான். உண்மையாகவே […]

‘சாணக்கியர்’ கருணாநிதிக்கு என்ன ஆச்சு?

‘சாணக்கியர்’ கருணாநிதிக்கு என்ன ஆச்சு?

February 16, 2012 by · 1 Comment 

முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவரும் சட்டசபையிலேயே கிட்டத்தட்ட நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.    நாக்கை மடக்கி, விரலை உயர்த்தி தனது படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு சற்றும் தொய்வில்லாமல் விஜயகாந்த் சட்டமன்றத்தில் கோபப்பட்டு டிஸ்மிஸ் ஆகி வந்திருக்கிறார்.   பக்கத்திலேயே வாயைப் பிளந்தவாறு உட்கார்ந்து பார்த்து விட்டு அடுத்த நாள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் ஸ்டாலினும், துரைமுருகனும் இன்ன பிற கொஞ்ச நஞ்ச திமுக எம்.எல்.ஏ.க்களும்!   சரி.. வெளியில் இதான் சாக்கு என்று புகுந்து விளையாடும் முன்னாள் அரசியல் […]

‘உடன்பிறப்புகள்’ ஜாக்கிரதை

‘உடன்பிறப்புகள்’ ஜாக்கிரதை

  தமிழக அரசு அண்மையில் உயர்த்திய பேருந்துக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி சில வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.   ”கடைசியாக 2001-ம் ஆண்டு தான் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு  டீசல் விலை 137 சதவிகிதமும், உதிரி பாகங்களின் விலை 180 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 6,154 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் அண்டை மாநிலங்களான […]

விலையேற்றம் தவிர்க்க முடியாதது

விலையேற்றம் தவிர்க்க முடியாதது

November 17, 2011 by · 4 Comments 

பேருந்துக் கட்டணத்தையும், பால் விலையையும் திடீரென உயர்த்திருக்கிறார் ஜெ.   சமீபத்தில் தேர்தல்கள் எதுவும் இல்லாத நிலையில் இப்படி விலை உயர்வை அறிவித்திருக்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக மின் கட்டணமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   மத்திய அரசு அடிக்கடி அறிவிக்கும் பெட்ரோல் கட்டண உயர்வைப் போல அல்லாமல் எப்போதோ ஒரு முறை மாநில அரசு அறிவிக்கும் இந்த மாதிரியான விலை ஏற்றங்கள் தவிர்க்க முடியாதவை தான். வோட்டு விழாதோ என்ற எண்ணத்தில் விலை […]

சபாஷ் ஜெ!

சபாஷ் ஜெ!

November 9, 2011 by · 1 Comment 

”விழாவில் கலந்து கொண்டவர்களுக்கான தங்குமிடச் செலவுகள் – 2.50 லட்சம் ரூபாய்; போக்குவரத்துச் செலவுகள் – 2 லட்ச ரூபாய்; கலந்து கொண்டவர்களுக்கான நினைவுப் பரிசுகள் – 23 லட்ச ரூபாய்; பூங்கொத்துகள் – 2.16 லட்ச ரூபாய்; சாப்பாட்டு செலவு – 9.18 லட்ச ரூபாய். ஆக மொத்தம் சுமார் 1 கோடி ரூபாய்” – இது என்ன கணக்கு என்கிறீர்களா?   அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் துவக்க விழாவுக்கான செலவுகளின் பட்டியல் இது. […]

அழிவுப்பாதையை நோக்கி தி.மு.க

அழிவுப்பாதையை நோக்கி தி.மு.க

November 2, 2011 by · 1 Comment 

ரங்கநாதன் தெரு… சென்னை மாநகரத்திலேயே சதா சர்வகாலமும் பரபரப்பாக இருக்கும் தெருக்களில் தலையாயது இது தான். குண்டூசி முதல் யானை அங்குசம் வரை இங்கே கிடைக்காத பொருட்களே கிட்டத்தட்ட இல்லை எனலாம்.   பெரிய கடைகளாகட்டும், ப்ளாட்ஃபாரக் கடைகளாகட்டும் அனைவருமே எப்போதுமே பிஸியாகவே இருப்பார்கள்.   உஸ்மான் ரோட்டிலிருந்து ரங்கனாதன் தெருவிற்குள் நுழையும் போது இரண்டு பழச்சாறு கடைகள் மிகவும் பிரபலம். இடதுபுறம் இருக்கும் கடையில் அதிமுக படங்களும், கொடிகளுமாகப் பறக்கும். வலது புறக் கடையில் திமுக! […]

அண்ணா நாமமா ? இல்லை அண்ணாவுக்கு நாமமா ?

அண்ணா நாமமா ? இல்லை அண்ணாவுக்கு நாமமா ?

September 14, 2011 by · 1 Comment 

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” – அறிஞர் அண்ணா குறித்து முதல்வர் ஜெ. வெளியிட்டு அறிக்கையின் முதல் வரி தான் இது! இந்தக் கட்டுரை வெளியாகும் தினத்தன்று முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 103-வது பிறந்த தினம்! இதையொட்டி அ.தி.மு.க. அரசின், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த இலவச கிரைண்டர், மிக்சி, மின் விசிறி உள்ளிட்ட இலவச திட்டங்களை நாளை முதல்வர் ஜெயலலிதா நாளை திருவள்ளூரில் துவக்கி வைக்க உள்ளார். அறிஞர் அண்ணாவாகட்டும் அல்லது […]

விநாயகருடன் கருணாநிதி சந்திப்பு

விநாயகருடன் கருணாநிதி சந்திப்பு

May 13, 2011 by · 2 Comments 

  (2002ல் எழுதிய நெத்தியடி.. வாசகர்களுக்காக மீள்பதிவு) கருணாநிதிக்கு 'போரடித்தால்' விநாயகரைப் பிடித்துக் கொள்வார். அவரை ஏன் அறுக்கிறீர்கள், ஆடுகிறீர்கள் என்று ஆயிரக்கணக்கில் கேள்விகள் கேட்பார். இதெல்லாம் போதாது என்று 'அவர் வடநாட்டை சேர்ந்த கடவுள், தமிழ் தெரியாதவர்' என்றெல்லாம் நக்கல் அடிப்பார். விநாயகர் பொறுத்துப் பார்த்தார்.. 'இந்த ஆளை கேள்வி கேட்காமல் விட மாட்டேன்!' என்று பூலோகத்திற்கே வந்து விட்டார். (கற்பனை இருக்க கவலையேன்..?!?!). இனி விநாயகருக்கும் கருணாநிதிக்கும் ஆன கற்பனை பேட்டியை நெத்தியடியில் பார்ப்போம். […]

பிரசாரம் செய்ய தலைவர்களுக்கு கிரிக்கெட் யோசனைகள்.

பிரசாரம் செய்ய தலைவர்களுக்கு கிரிக்கெட் யோசனைகள்.

தேர்தல் பிரசாரம் செய்ய தலைவர்களுக்கு சில புதிய யோசனைகள். கருணாநிதி:  உலகப்கோப்பையை நீங்கள் அனைவரும் ரசித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே.. நான் கேட்கிறேன் ஆறாவது முறையாக சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பை போட்டியில் விளையாடும் போது நான் ஆறாவது முறையாக முதல்வன் ஆகக்கூடாதா ? சச்சின் வர வேண்டும் என்று நினைக்கும் மக்கள் நான் வர வேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை ? இதை நீங்கள் நன்றாக யோசிக்க வேண்டும். சச்சின் உயர்ந்த சாதியிலே பிறந்தவர், இந்த கருணாநிதி […]

மாறவே மாட்டாரா கருணாநிதி ?

மாறவே மாட்டாரா கருணாநிதி ?

March 18, 2011 by · 4 Comments 

கடந்த 9 முறையாக சென்னையில் போட்டியிட்டு வென்ற நம் தமிழக முதல்வர் கருணாநிதி இம்முறை திருவாரூரில் போட்டியிட போகிறார். அதை குறித்த செய்தி கீழே திமுக தலைவர் கருணாநிதி இம்முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அவரிடம் திருவாரூரில் போட்டியிட என்ன காரணம்? என்றதற்கு, "நான் முதன் முதலில் குளித்தலையில் போட்டியிடுவதற்குப் பதிலாக திருவாரூரில் என் சொந்த ஊரில் தான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அது என்னுடைய சொந்த ஊர். அப்படிப்  போட்டியிட […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am