ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

மன்மதன் அம்பு கதை என்ன ?

மன்மதன் அம்பு கதை என்ன ?

  எதிர்பார்ப்புகளைக் கிளறி இருக்கும் மன்மதன் அம்பு படம் முழுநீள நகைச்சுவை விருந்தாகத் தயாராகி இருக்கிறதாம். கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் கமல் மாதவன் திரிஷா என்று நட்சத்திரப் பட்டாளத்தோடு திரையை அதிரவைக்க வரும் படத்தின் கதை அரசல்புரசலாக வெளியாகி இருக்கிறது. கோபால் (மாதவன்) அம்புஜத்தை (திரிஷா) உயிருக்குயிராகக் காதலிக்கிறான். ஆனால் அம்புஜத்தின் விருப்பம் தெரியாமல் எப்படி காதலில் முன்னேறுவது? அதைத் தெரிந்துகொள்ள ப்ரைவேட் டிடெக்டிவ் (கமலஹாசன்) ஒருவரை நியமிக்கிறான். அந்த ப்ரைவேட் டிடெக்டிவ், அம்புஜத்தை பின்தொடர்ந்து […]

கடைசியாக : April 11, 2016 @ 9:27 pm