ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும்

  வெளிநாட்டில் நாயகி, நாயகனை ஆடிப் பாடச் சொல்லி கேட்கவில்லை, ஒற்றைப் பாடல் நாயகியின் ஆபாசமான அசைவுகளைப் பார்க்க சகிக்கவில்லை, ரெட்டை அர்த்த சிரிப்பு நடிகர்களோ டாடா சுமோ எதிரிகளையோ அதிலும் மும்பை இறக்குமதிகளையோ, ஏய், ஏய் என்று கூவும் தெலுங்கு இறக்குமதிகளையோ பார்க்க முடியவில்லை. பஞ்ச் நாயகனோ அந்த நாயகனைப் புகழ்ந்து கோரஸ் பாடி ஆடும் கூட்டத்தைப் பார்க்கும், பாராட்டும் பைத்தியக்காரர்களில்லை . தமிழே தெரியாத, பின்னணி பேசுவரால் கூட சரியாக உச்சரிக்க முடியாத வெள்ளைத் […]

கடைசியாக : November 27, 2014 @ 8:41 am