சுரணையற்ற அரசுகளும் உதிரம் குடிக்கும் ஓநாய்களும்
January 30, 2011 by சத்திய நாராயணன் · உங்கள் கருத்து
மீனவர் ஜெயக்குமாரை சுட்டுக்கொன்று, சுனாமியில் விரலிழந்து நீந்த முடியாத மனிதரை கயிற்றால் கட்டி கடலில் தள்ளியதற்குப் பின் நடைபெற்ற நாடகத்தைக் கண்ட தமிழகத்தில் மீண்டும் ஒரு உணர்வெழுச்சி. இணையத்தில் கோபக்கணைகள். இணைய விண்ணப்பங்கள். ஆங்காங்கு போராட்டங்கள். சில நாட்களில் 30 ஆயிரம் ட்விடுகளிட்டு உலக அளவிலும் இந்திய அளவிலும் இணையத்தில் ஓங்கு குரலாக ஒலிக்கிறது. நடுவில் தமிழகத்தில் 500 மீனவர்கள் இலங்கையில் போய் சரணடைப்போவதாக வேறு செய்தி வந்தது. ஏன் இத்தனை கோபம். கண்ணீர்? [...]


