ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா

குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா

21.05.10, வெள்ளிக் கிழமை மாலை ஆறு மணியளவில், குவைத் பிந்தாஸ் அரங்கத்தில் விழா துவங்கி இரவு பத்து மணிவரை, மிக சிறப்பாகவும், தமிழரின் சிறப்பு இப்படித் தான் இருக்கும் என்பதாகவும், தமிழர் விழாக்களை இப்படி நடத்துங்கள் என நம் பண்பினை மீண்டும் நமக்கே  போதிப்பதாகவும், நாட்டியம் கிராமியப் பாடல்கள், ஐயா அவர்களின் தமிழ் பேச்சாழி என வந்தவரின் உள்ளம் கவர்ந்து நிறைவடைய தமிழர் என்ற பெருமிதத்துடன் கலைந்தது கூட்டம்.   ஐயா திருவுடையான் அவர்களின் குரலில் பாரதியார் [...]

கடைசியாக : June 2, 2013 @ 8:11 am