ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஜோதிபாசு மறைவு

ஜோதிபாசு மறைவு

  மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிபாசு இன்று காலமானர். அவருக்கு வயது 95. நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கோல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் சிகிச்சை பயன் இல்லாமல் இவர் உயிர் பிரிந்தது. 1967 மற்றும் 1969 களில் மேற்கு வங்க துணை முதல்வராக பணியாற்றினார். 1977 முதல் 2000 ம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் முதல்வராக இருந்து மேற்குவங்க […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am