கொஞ்சம் நில்லுங்கள் !!!
September 5, 2011 by சாரதா · உங்கள் கருத்து
இந்தியா என்றாலே எல்லோரும் நம் கலாச்சாரம், கூட்டுக் குடும்பம், உறவுகளுக்கு மதிப்புக் கொடுத்து அணைத்துச் செல்பவர்கள் என்று தான் பெருமையாக பேசுவார்கள். ஆனால் இன்று அந்த பெருமையும், அடையாளமும் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போவதை கண் கூடாகப் பார்க்கிறோம்.முழுமையாக விலகும் முன்பே சுதாரித்துக் கொள்வது தான் பெற்றோர்க்கும், இளைய தலை முறைக்கும் நல்லது. பணப் புழக்கமும், வசதிகளும், தேவைகளும் அதிகமாக அதிகமாக மனித தன்மை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போகிறதோ? இன்று முதியோர் [...]
என் குழந்தையும் நானும்! – 1
April 14, 2010 by வித்யாசாகர் · உங்கள் கருத்து
கையசைத்துவிட்டு பள்ளிக்கு செல்கிறாய், எனக்கென்னவோ நான் தான் உனை விட்டுப் பிரிவது போல் வலி, நீ – குதூகலத்தோடு ஓடிவந்து – எனக்கொரு முத்தமிட்டு விட்டு புதியதாய் ஒரு சுதந்திரம் கிடைத்தாற்போல் ஓடுகிறாய்; எது உனக்கு சந்தோஷம்? எனைவிட்டுப் பிரிந்திருப்பதா இல்லை, யாருமே உனை கண்டித்திராத ஒரு உலகமா???!! நானும் நீயும் அடித்து அடித்து விளையாடுகிறோம், நீ எனக்கு வலிக்கும்வரை அடிக்கிறாய்.., நான் – எங்கு உனக்கு வலித்துவிடுமோ [...]


