ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஆரிய – திராவிட யுத்தம்

ஆரிய – திராவிட யுத்தம்

தமிழக முதலமைச்சர் கலைஞர்  வேலூரில் 27-11-2010 ல் நடந்த பொதுக் கூடத்தில் நாட்டு மக்களை மேற்கண்ட யுத்தத்திற்குத் தயாராக இருக்கும்படி அறை கூவல் விடுத்துள்ளார்.   ஸ்பெக்ட்ரம் முறையீடுகளில் சிக்கியுள்ள முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் " தலித்" என்பதால்தான் எதிர்க்கட்சிகள் JPC  வேண்டுமென்று போராடுபவதாக முறையிட்டுள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் மறைந்த T.T. கிருஷ்ணமாச்சாரி மீது எழுந்த முந்திரா ஊழல் வழக்கில் அவர் பதவியை ராஜினாமாச் செய்தவுடன் எதிர்க்கட்சிகள் அடங்கிவிட்டதாகவும்  JPC  வேண்டுமென்று பிடிவாதம் காட்டவில்லை என்றும் [...]

கடைசியாக : June 2, 2013 @ 8:11 am