ஜி.என்.பி கிருதிகள் – 2 (நீ தய ராதா)
May 21, 2010 by லலிதா ராம் · உங்கள் கருத்து
சிந்துஜாவுடன் இணைந்தளிக்கும் ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் இது இரண்டாவது பாடல். எனக்கு மிகவும் பிடித்த ராகங்களுள் ஒன்று ஆந்தோளிகா. கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமான இந்த ராகத்தின் ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஸ்வரங்களின் எண்ணிக்கை ஒன்றாக அமைந்த போதும், இதன் scale asymmetric-ஆக அமைந்துள்ளது. தியாகராஜரின் 'ராக ஸுதா ரஸ', இந்த ராகத்தில் அமைந்துள்ள கிருதிகளுள் பிரபலமான ஒன்று. தியாகராஜர், கிருதியின் முதல் பிரயோகத்திலேயே ராகத்தின் ஜீவனை வெளிப்படுத்துகிறார். அதன் அடிப்படையில் அமைந்துள்ள ஜி.என்.பி-யின் வர்ணம் புதிய பரிமாணங்களையும் வெளிக் [...]
மாயமாளவகௌளை
April 5, 2003 by லலிதா ராம் · உங்கள் கருத்து
பள்ளியில் எப்படி முதன்முதலில் ஆனா – ஆவன்னாவில் பாடத்தைத் தொடங்குவோமோ, அதுபோல் சங்கீதத்தில் பாலபாடங்கள் அனைத்தும் மாயமாளவகௌளை ராகத்தின் அடிப்படியிலேயே இருக்கும். அந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி, நம் கட்டுரைக் கச்சேரியையும் துவக்குவோம். திரையிசையில் காலம்கால்மாய் உபயோகமாகும் ராகங்களில் மாயமாளவ்கௌளை முக்கியமானது 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா'வில் துவங்கி, 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' வரையில் எறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களாலும் கையாளப்பட்ட ராகம் இது ! பதினைந்தாவது மேளகர்த்தா ராகமாகிய இந்த ராகத்தில், தியாகராஜரின், 'துளசிதள முலசே' என்ற பாடல் மிகவும் பிரசித்தமானது [...]


