2010 பாக்யராஜ்
March 12, 2010 by கணேஷ் சந்திரா · 1 Comment
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகை சோனா. UNIQ Productions என்ற பேனரில் ‘2010 பாக்யராஜ்’ என்ற புதிய படத்தை தயாரிக்கிறார். முதன்முறையாக ப்ரேம்ஜி அமரன் கதாநாயகனாக அவருக்கு ஜோடி மும்பை மாடல் அங்கிதா. காமெடி வில்லன்ககள் வின்செண்ட் அசோகன் மற்றும் ஸ்ரீதர் ராவ். இந்த படத்தை திருமலை ராஜன் இயக்குகிறார். இவர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இசை யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் வாலி. இது ஒரு பாவப்பட்ட ஒரு மனிதனின் யதார்த்த [...]


