ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கூட்டணி தர்மம்

கூட்டணி தர்மம்

மஹாராஷ்டிர முதல்வர் அஷோக் சவான் மீது ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் எழுந்துள்ள ஊழல் புகாரை அடுத்து அவர் ராஜினாமாச் செய்துல்ளார்.  அங்கு கார்கில் போர் வீரர்களுக்காக கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் மூன்று குடியிருப்புக்கள் முதல் அமைச்சரின் உறவினர்களுக்கு ஒதுக்கப் பட்டதைத் தொடர்ந்து ஊழல் புகார்கல் வரத் தொடங்கின.  இப்புகார்களை அடுத்து முதல் அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமாச் செய்துள்ளார்.  அவர் ராஜினாமாவும் ஏற்கப் படுள்ளது. ராணுவ அமைச்சர் அந்தோனி C.B.I யிடம் முறைகேடுகளை ஆய்வு [...]

கடைசியாக : April 23, 2013 @ 11:59 pm