ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

விவாகரத்து – மறுபக்கம் !!!

விவாகரத்து – மறுபக்கம் !!!

January 19, 2012 by · 1 Comment 

  இன்று பன்முக கலாச்சாரம் நம்மிடையே அதிகம் ஊடுருவிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அதனால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் நமக்கே உரித்தான சில தனித்துவம் நிறைந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு  மறையத் தொடங்குவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். இது ஒரு  நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது. இதில் முழுவதும் நம்மை தொலைத்து விடாமல் இருக்க  ஒரு எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது அவசியம் என்று தோன்றுகிறது. நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல் எந்த ஒரு […]

கணவனுக்கும் ! ஜீவனாம்சம்

கணவனுக்கும் ! ஜீவனாம்சம்

September 6, 2011 by · 2 Comments 

  பெண்களே உஷார்!!  இன்றையத் தலை முறை போய்க் கொண்டிருக்கும் வேகம் தான் நமக்குள் "ஏன் கணவன் ஜீவனாம்சம் கேட்க கூடாது " என்ற கேள்வியை எழுப்புகிறது.  திருமணம், என்பதின் அருமை, மதிப்பு தெரியாமல், தங்கள் தனித்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் அது ஒரு தடை என்றே சிலப் பெண்கள் நினைக்கிறார்கள். திருமண பந்தத்திற்கு ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது மட்டுமே போதாது. எட்டு பத்து வருடங்கள் காதலித்தவர்கள் கூட மணமான இரண்டே வருடத்தில் விவாகரத்து கோருகின்றனர்; ஏன் ? […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am