ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

தி.மு.க. வின் காவலன் காங்கிரஸ்

தி.மு.க. வின் காவலன் காங்கிரஸ்

  ஒரு வழியாக தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை பிரதம மந்திரியிடம் கொடுத்துள்ளார். இவர் ராஜினாமச் செய்ததினால் மட்டும் பிரசனைகள் முடிவுக்கு வரவில்லை. எதிர்க் கட்சிகளுக்கு  இது ஊழலுக்கெதிரான முதல் வெற்றிதான்.  இதில் யாரெல்லம் சம்மந்தப் பட்டுள்ளார்கள், யார் யாருக்கு எவளவு பங்கு சென்றது போன்றவைகளெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தாக வேண்டும்.  இதற்காக எதிர்க் கட்சிகள்  J.P.C ( Joint Parliament Committee) அமைத்து அதன் மூலமாக விசாரிக்க வேண்டுமென்று போராட்டம் நடத்துகின்றனர். கடந்த [...]

கடைசியாக : April 23, 2013 @ 11:59 pm