ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

குருவே சரணம் – நூல் விமர்சனம்

குருவே சரணம் – நூல் விமர்சனம்

சென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் 'குருவே சரணம்' என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், 'தாம்பரம் மியூசிக் கிளப்' நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர் கண்டுள்ள நேர்காணல்களை, கிருஷாங்கினி தொகுத்துள்ளார். இதில் பத்தொன்பது மூத்த கலைஞர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. பரவலாய் அறிந்தவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல், அறிவும், திறனும் முழுமையாய் வாய்த்திருந்த போதும் அதிகம் அறியப்பட்டிராத அரிய கலைஞர்களையும் தேடிப் பிடித்து, அவர்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்திருக்கும் பாஷ்யம் தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நேர்காணல் கொடுத்திருக்கும் [...]

கடைசியாக : April 23, 2013 @ 11:59 pm