பிப்ரவரி 24 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
திடுக் ரிபோர்ட்
அமெரிக்க மேட்டர்ஸ்
முத்தொள்ளாயிரம்
பங்குச்சந்தை ஒரு பார்வை
கட்டுரை
ஆன்மீகக் கதைகள்
சமையல்
கவிதை
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : பிரெட் கட்லெட்
    - ஜெயந்தி நாராயணன்
    | Printable version |

     

    தேவையானப்பொருட்கள்

               பிரெட் துண்டுகள்        - 6
               கோஸ் துருவியது        - 1/2கப்
               உருளைக்கிழங்கு         - 2 (வேகவைத்து மசித்தது)
               கேரட் துருவியது        - 1/4கப்
               கொத்துமல்லி           - 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கியது
               கான்ப்ளவர் மாவு         - 1/4 கப்
               ரவை                  - 2 டேபிள்ஸ்பூன்
               எண்ணை               - 4 டேபிள்ஸ்பூன்
               பச்சைமிளகாய்விழுது      - 1 டீஸ்பூன்
               உப்பு                  - தேவைகேற்ப

              
    செய்முறை

    துருவிய காய்கறிகளை குக்கரில் 1விசில் வரும்வரை வைத்து எடுத்து மசித்த உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய்விழுது,கொத்துமல்லி,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு வெதுவெதுப்பான நீரில் நனைத்து எடுத்து காய்கறிகலவையை நடுவில் வைத்து மூடி உருண்டையாக செய்து கொள்ளவும். கான்ப்ளவர் மாவை நீர்விட்டி கரைத்துக்கொண்டு அதில் உருண்டைகளை தோய்த்து எடுத்து பிறகு ரவையில் புரட்டி எடுத்துவிரும்பிய வடிவில் செய்து கொள்ளவும். நான் ஸ்டிக் தோசைக்கல்லில் கட்லெட்டை இருபுறமும் எண்ணைவிட்டு பொன்னிறமாக வெந்ததும் சூடாக தக்காளிசாஸ் சேர்த்து பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |