|
சொற்களைத் தந்தாய்! கவிதை செய்தேன்! யாரோ வாசிக்கிறார்!
மொட்டுக்களைத் தந்தாய்! மலரச் செய்தேன்! யாரோ சூடிக் கொள்கிறார்!
பனித்துளித் தந்தாய்! மழை செய்தேன்! யாரோ நனைகிறார்!
கடைசியாக உன் கல்மனம் தந்தாய்! காதல் சிலை செய்தேன்! விலைபேசி யாரோ வாங்கிச் செல்கிறார்…
ம்ம்ம்… ஆசையாக செதுக்கினாலும் சிற்பிக்கு சொந்தமாகிடுமா சிலையும் ?
|