மார்ச் 10 2005
தராசு
வ..வ..வம்பு
முத்தொள்ளாயிரம்
நையாண்டி
அறிவிப்பு
ஆன்மீகக் கதைகள்
கவிதை
சிறுகதை
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    அறிவிப்பு : உள்ளங்கையில் உலகம்
    -
    | Printable version |

    வரும் வாரம் முதல் தமிழோவியத்தில் எழுத வரும் 'எழிலை' வாசகர்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.

    - ஆர்.


    உள்ளங்கையில் உலகம்

    இணையத்தின் துணையோடு உலக எல்லைகளைச் சுருக்கிய அறிவியலின் மற்றொரு அதி உன்னதக் கண்டுபிடிப்பு செல்லிடை பேசி என்று சொன்னால் அது மிகையல்ல. கிருஷ்ண பரமாத்மா குழந்தையாயிருந்தபோது தனது வாயினுள் உலகத்தைக் காண்பித்ததாய்ப் புராணங்கள் கூறும். இப்போது செல்பேசி துணைகொண்டு உலகத்தை உள்ளங்கையில் அடக்கிவிட முடிகிறது. செல்பேசியின் ஊடுறுவல் சாதாரண மனிதனின் சட்டைப்பை வரை நீண்டிருப்பதில் ஆச்சரியம் இல்லைதான். முன்பெல்லாம் வீடுகளில் தொலைபேசி வைத்திருந்தாலே அது ஒரு பெரிய அந்தஸ்தாகக் கருதப்பட்டதுண்டு. இப்போது செல்பேசி பயன்படுத்துவது மிகச் சாதாரண விஷயமாய்ப் போய் விட்டது. இப்போதெல்லாம்  பிறந்த குழந்தையின்
    கையில் செல்பேசியைக் கொடுத்து விட்டால் போதும்; குழந்தை அழுகையை நிறுத்தி விடுகிறது.

    செல்பேசியின் பயன்பாடு இவ்வளவு சாதாரணமாய்ப்போனாலும் அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பும் முயற்சியும் அசாதாரணமானது. ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் இடைவிடாத ஆராய்ச்சி மற்றும் வெவ்வேறு திசைகளில் இருக்கும் பொறியியலாரின் கூட்டு உழைப்பு மூலமே இவ்வெற்றியைச் சாதிக்க முடிந்தது.

    இந்தக்கட்டுரைத் தொடரில் செல்பேசித் தொழில் நுட்பம் குறித்து எளிதாக விளக்கவுள்ளேன். மேலும் தற்போதைய செல்பேசிச் சந்தை நிலவரம் குறித்தும், நித்தம் உருவெடுக்கும் புத்தம் புதுச் செல்பேசிச் சேவைகளைப் பற்றியும் பேசத் திட்டம் உண்டு.

    - எழில்

    http://ezhilulagu.blogspot.com/

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |