மார்ச் 10 2005
தராசு
வ..வ..வம்பு
முத்தொள்ளாயிரம்
நையாண்டி
அறிவிப்பு
ஆன்மீகக் கதைகள்
கவிதை
சிறுகதை
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    கவிதை : பார்வை வேண்டாம்
    - சத்தி சக்திதாசன்
    | Printable version |

     

    பாரினில் காண்பது
    பாவக் காட்சிகளெனில்
    பார்வை வேண்டாம்
    பணிவாய்ச் சொன்னேன்

    ஏழையின் கண்ணீர்
    ஏக்கமவன் வாழ்க்கை
    ஏனிங்கே பார்வை ?
    எதற்கிந்தக் கண்கள்?

    மங்கையரின் வாழ்க்கை
    மங்குவது பணத்தால்
    மந்தியரின் கூத்தைக்காண
    மாந்தர்க்கேன் பார்வை ?

    பொங்கிவரும் சோகம்
    போக்கவொரு வழியில்லை
    பொய்வேஷம் காணவோ
    பெரிதாகப் பார்வை ?

    நாளயைத் தொலைத்தவர்
    நடத்திடும் நாடகம்
    நன்றாக ரசித்திடவோ
    நமக்கிந்தப் பார்வை ?

    பார்வை வேண்டாம்
    படைத்தவனே கேட்பாய் 
    பாபங்களைப் போக்கிவிட்டு
    பார்வையைத் திரும்பத்தா !

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |