மார்ச் 10 2005
தராசு
வ..வ..வம்பு
முத்தொள்ளாயிரம்
நையாண்டி
அறிவிப்பு
ஆன்மீகக் கதைகள்
கவிதை
சிறுகதை
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    திரைவிமர்சனம் : அறிவுமணி
    - கணேஷ் சந்திரா
    | Printable version |

    இயக்குனர் எம்.கே கென்னடியின் முதல் படம். இவர் இயக்குனர் அகத்தியனின் உதவியாளராக இருந்தவர். பிஸ்தா, மின்சார கண்ணா படங்களின் வசனகர்தா.
    நீண்டடடடட... இடைவெளிக்கு பிறகு முரளி நடித்து வெளிவந்திருக்கும் படம். டைட்டிலில் 'புரட்சி நாயகன்' என்று அடை மொழி வேறு.

    கதை தெரிந்த கதைதான். முடிவில் சற்று வித்தியாசம். வித்தியாசம் நன்றாக இருந்தால் பரவாயில்லை, இது ஹிஹிஹி....

    கைக்குழந்தையுடன் வேலை தேடும் முரளி - கம்பெனி முதலாளி மாணிக்க விநாயகம் அவரது மகள் மீரா வாசுதேவன் - புத்திசாலிதனத்தால் அனைவரையும் கவருகிறார் முரளி - மீரா முரளியை காதலிக்க முரளி மறுக்கிறார் - போட்டி கம்பெனி முதலாளி தேவன் முரளிக்கு பணத்தாசை காட்ட அதை சண்டை போட்டு மறுக்கிறார் - முரளி பொய் சொன்ன காரணத்திற்காக அவரை வேலையை விட்டு நீக்குகிறார் முதலாளி - புதிய மேனேஜராக ஒரு அமெரிக்க ரிட்டர்ன் கைசடை (ரத்தக் கண்ணீர் எம்.ஆர் ராதா காலத்து அமெரிக்க அலட்டல்) - இரண்டு கனவு பாடல் - ஒரு டப்பாங் குத்து - அமெரிக்க ரிட்டர்ன் செய்யும் அடாவடி - முரளியின் சோகக் கதை - முரளியின் மனைவி யாரென்ற உண்மை தெரிதல் - முடிவு.

    திரைக்கதை படு போர் - முரளி காமெடி என்ற பெயரில் செய்யும் கொடுமை - நடிக்க வாய்ப்பே இல்லாமல் தவிக்கும் மீரா - ரமேஷ் கண்ணா, டிபி கஜேந்திரன் மற்றும் அஜய் ரத்தினம் வேறு வந்து போகின்றனர்.

    இதற்கு மேல் சொல்லும் படியாக ஒன்றும் இல்லை. மிச்ச சொச்ச கொடுமையை நீங்களே பார்த்து அனுபவியுங்கள்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |