மே 04 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நெட்டன் பக்கம் : மில்லியன் கேம்ஸ்
- கோகுல் குமார்
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

MOG நீங்கள் விளையாட்டு பிரியராக இருப்பின் இது உங்களுக்கு மிக அருமையான தளம். அதாவது புக்மார்க்கிங் தளங்கள் போல இது கேம்களுக்கென்றே புக்மார்க் செய்ய உருவாக்கப்பட்ட தளம்.

முதலில் உறுப்பினராகி விட வேண்டும் அடுத்தது உங்களுக்கு பிடித்த கேம் தளங்களை அறிமுகப்படுத்த விரும்பினால் செய்யலாம், அது ஏற்கனவே பாப்புலர் எனில் எத்தனை பேர் புக்மார்க் செய்தார்கள் என்பது காட்டப்படும், அதே போல் மற்றவர்கள் செய்த புக்மார்க்கையும் பார்க்கலாம்.

இத்தளத்தின் மிக முக்கிய வசதி நிறைய கேம் தளங்களை காண முடிவது அடுத்து டாப் கேம் எவை என்பது பெரும்பாலும் இலவச கேம்களே இருக்கின்றன நேரம் கழிக்க வசதியான தளம்.

http://www.millionsofgames.com/

|
oooOooo
கோகுல் குமார் அவர்களின் இதர படைப்புகள்.   நெட்டன் பக்கம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |