மே 11 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நெட்டன் பக்கம் : ஒரு டிக்ஷனரிக்கும் மேலான மென்பொருள்
- கோகுல் குமார்
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

                             
Word Web இம்மென்பொருள் ஆங்கிலம் பற்றியது,அதாவது ஒரு டிக்ஷனரி மென்பொருளைப் போல உங்களுக்கு தெரியாத வார்த்தைகளை காண உதவும் செயலி தான் நிறைய வித்தியாசங்களுடன்.

அவை அருஞ்சொற்பொருள் (synonym), வகை,அதற்கடுத்த முந்தைய வார்த்தைகள், அவ்வார்த்தை அமைந்த வாக்கியங்கள், Noun,Verb,Adjective,Adverb ஆகியவற்றில் தேடும் வசதி, இண்டர்நேஷனல்,அமெரிக்க,ஆசிய என பல தேசிய ஆங்கில மொழி (accent) தேடு வசதி,உச்சரிப்பு எப்படி,முந்தைய,பிந்தைய தேடுதல்களுக்கு செல்லும் வசதி இன்னும் பல.

அப்புறம் கடைசி மற்றும் முக்கியமாக வேறென்ன… இலவசம் தான் ! பதிவிறக்கம் செய்ய க்ளிக்கவும்.

| |
oooOooo
கோகுல் குமார் அவர்களின் இதர படைப்புகள்.   நெட்டன் பக்கம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |